மீகா
இஸ்ரவேலர் / யூதர் Hebrew; the Morasthite (Judah) · Divided Kingdom · Old Testament
- பெயரின் பொருள்
- Who is like the LORD?
- பங்கு
- Prophet of Judah
- எப்போது
- 8th century BC (reigns of Jotham, Ahaz and Hezekiah)
அவர்கள் செய்தது
Warned Samaria and Jerusalem of judgment and called God's people to do justly, love mercy and walk humbly with God. He foretold that the ruler of Israel would come from Bethlehem.
இது ஏன் முக்கியம்: அவர்களுடைய பங்கின் நோக்கம்
His prophecy of Bethlehem was fulfilled in Christ's birth, and he saw many nations coming to learn the ways of the LORD (Micah 4:2).
மனுஷனே, நன்மை இன்னதென்று அவர் உனக்கு அறிவித்திருக்கிறார். நியாயம் செய்து, இரக்கத்தைச் சிநேகித்து, உன் தேவனுக்கு முன்பாக மனத்தாழ்மையாய் நடப்பதை அல்லாமல் வேறே என்னத்தைக் கர்த்தர் உன்னிடத்தில் கேட்கிறார். மீகா 6:8 (தமிழ் வேதாகமம்)
வேதக் குறிப்புகள்
யோதாம், ஆகாஸ், எசேக்கியா என்னும் யூதா ராஜாக்களுடைய நாட்களில், மொரோசா ஊரானாகிய மீகாவுக்கு உண்டானதும், அவன் சமாரியாவுக்கும் எருசலேமுக்கும் விரோதமாய்த் தரிசித்ததுமான கர்த்தருடைய வார்த்தை. மீகா 1:1 (தமிழ் வேதாகமம்)
திரளான ஜாதிகள் புறப்பட்டு வந்து நாம் கர்த்தரின் பர்வதத்துக்கும், யாக்கோபின் தேவனுடைய ஆலயத்துக்கும் போவோம் வாருங்கள். அவர் தமது வழிகளை எமக்குப் போதிப்பார், நாம் அவர் பாதைகளில் நடப்போம் என்பார்கள். ஏனெனில் சீயோனிலிருந்து வேதமும், எருசலேமிலிருந்து கர்த்தரின் வசனமும் வெளிப்படும். மீகா 4:2 (தமிழ் வேதாகமம்)
எப்பிராத்தா எனப்பட்ட பெத்லகேமே, நீ யூதேயாவிலுள்ள ஆயிரங்களுக்குள்ளே சிறியதாயிருந்தும், இஸ்ரவேலை ஆளப்போகிறவர் உன்னிடத்திலிருந்து புறப்பட்டு என்னிடத்தில் வருவார். அவருடைய புறப்படுதல் அநாதிநாட்களாகிய பூர்வத்தினுடையது. மீகா 5:2 (தமிழ் வேதாகமம்)
மனுஷனே, நன்மை இன்னதென்று அவர் உனக்கு அறிவித்திருக்கிறார். நியாயம் செய்து, இரக்கத்தைச் சிநேகித்து, உன் தேவனுக்கு முன்பாக மனத்தாழ்மையாய் நடப்பதை அல்லாமல் வேறே என்னத்தைக் கர்த்தர் உன்னிடத்தில் கேட்கிறார். மீகா 6:8 (தமிழ் வேதாகமம்)
யூதாவின் ராஜாவாகிய எசேக்கியாவின் நாட்களில் மொரேசா ஊரானாகிய மீகா தீர்க்கதரிசனஞ்சொல்லி, யூதாவின் சகல ஜனங்களையும் பார்த்து சீயோன் வயல்வெளியாக உழப்பட்டு, எருசலேம் மண்மேடுகளாய்ப்போம், இந்த ஆலயத்தின் பர்வதம் காட்டிலுள்ள மேடுகளாய்ப்போம் என்று சேனைகளின் கர்த்தர் உரைத்தார் என்று சொன்னான். எரேமியா 26:18 (தமிழ் வேதாகமம்)
குடும்பம்
இந்த நபரின் குடும்பத்தைப் பற்றி வேதம் சிறிதளவே பதிவு செய்கிறது.