ஏசாயா
இஸ்ரவேலர் / யூதர் Hebrew, Jerusalem (Judah) · Divided Kingdom · Old Testament
- வேறு பெயர்
- Esaias
- பெயரின் பொருள்
- The LORD is salvation
- பங்கு
- Prophet of Judah
- எப்போது
- c. 740-680 BC (reigns of Uzziah to Hezekiah)
அவர்கள் செய்தது
Saw the LORD high and lifted up and answered, 'Here am I; send me.' He counselled King Hezekiah and prophesied of the Messiah's birth, His reign and His suffering.
இது ஏன் முக்கியம்: அவர்களுடைய பங்கின் நோக்கம்
His prophecies of the suffering Servant are fulfilled in Christ, who is given 'for a light to the Gentiles' so that salvation reaches the end of the earth.
பின்பு யாரை நான் அனுப்புவேன், யார் நமது காரியமாய்ப் போவான் என்று உரைக்கிற ஆண்டவருடைய சத்தத்தைக் கேட்டேன். அதற்கு நான் இதோ, அடியேன் இருக்கிறேன், என்னை அனுப்பும் என்றேன். ஏசாயா 6:8 (தமிழ் வேதாகமம்)
வேதக் குறிப்புகள்
ஆமோத்சின் குமாரனாகிய ஏசாயா, யூதாவின் ராஜாக்களாகிய உசியா, யோதாம், ஆகாஸ், எசேக்கியா என்பவர்களின் நாட்களில், யூதாவையும் எருசலேமையும் குறித்துக் கண்ட தரிசனம். ஏசாயா 1:1 (தமிழ் வேதாகமம்)
பின்பு யாரை நான் அனுப்புவேன், யார் நமது காரியமாய்ப் போவான் என்று உரைக்கிற ஆண்டவருடைய சத்தத்தைக் கேட்டேன். அதற்கு நான் இதோ, அடியேன் இருக்கிறேன், என்னை அனுப்பும் என்றேன். ஏசாயா 6:8 (தமிழ் வேதாகமம்)
நமக்கு ஒரு பாலகன் பிறந்தார், நமக்கு ஒரு குமாரன் கொடுக்கப்பட்டார், கர்த்தத்துவம் அவர் தோளின்மேலிருக்கும், அவர் நாமம் அதிசயமானவர், ஆலோசனைக்கர்த்தா, வல்லமையுள்ள தேவன், நித்திய பிதா, சமாதானப்பிரபு என்னப்படும். ஏசாயா 9:6 (தமிழ் வேதாகமம்)
யாக்கோபின் கோத்திரங்களை எழுப்பவும், இஸ்ரவேலில் காக்கப்பட்டவர்களைத் திருப்பவும், நீர் எனக்குத் தாசனாயிருப்பது அற்பகாரியமாயிருக்கிறது, நீர் பூமியின் கடைசிபரியந்தமும் என்னுடைய இரட்சிப்பாயிருக்கும்படி, உம்மை ஜாதிகளுக்கு ஒளியாகவும் வைப்பேன் என்கிறார். ஏசாயா 49:6 (தமிழ் வேதாகமம்)
நம்முடைய மீறுதல்களினிமித்தம் அவர் காயப்பட்டு, நம்முடைய அக்கிரமங்களினிமித்தம் அவர் நொறுக்கப்பட்டார், நமக்குச் சமாதானத்தை உண்டுபண்ணும் ஆக்கினை அவர்மேல் வந்தது, அவருடைய தழும்புகளால் குணமாகிறோம். ஏசாயா 53:5 (தமிழ் வேதாகமம்)
அப்பொழுது ஏசாயா தீர்க்கதரிசியின் புஸ்தகம் அவரிடத்தில் கொடுக்கப்பட்டது. அவர் புஸ்தகத்தை விரித்தபோது லூக்கா 4:17 (தமிழ் வேதாகமம்)
குடும்பம்
- Father
- Amoz
- Spouse(s)
- The prophetess (unnamed)
- குழந்தைகள்
- Shear-jashub, Maher-shalal-hash-baz
His sons' names were signs to Israel (Isaiah 7:3; 8:3, 18).
பலங்கள், தோல்விகள், பாடங்கள், உறவு வரைபடத்துடன் விரிவான கதாபாத்திர ஆய்வு:
கதாபாத்திர ஆய்வைத் திற