Elisabeth
இஸ்ரவேலர் / யூதர் Jewish, of the daughters of Aaron · Life of Christ · New Testament
- வேறு பெயர்
- Elizabeth
- பெயரின் பொருள்
- 'my God is an oath'
- பங்கு
- Mother of John the Baptist
- எப்போது
- c. 7-5 BC
அவர்கள் செய்தது
A righteous woman, barren and well stricken in years, who conceived John by God's promise; filled with the Holy Ghost, she blessed Mary when Mary visited her.
இது ஏன் முக்கியம்: அவர்களுடைய பங்கின் நோக்கம்
God's gift of a son in her old age prepared the way for the Messiah and showed that with God nothing is impossible.
உரத்த சத்தமாய் ஸ்திரீகளுக்குள்ளே நீ ஆசீர்வதிக்கப்பட்டவள், உன் கர்ப்பத்தின் கனியும் ஆசீர்வதிக்கப்பட்டது. லூக்கா 1:42 (தமிழ் வேதாகமம்)
வேதக் குறிப்புகள்
யூதேயாதேசத்தின் ராஜாவாகிய ஏரோதின் நாட்களில், அபியா என்னும் ஆசாரிய வகுப்பில் சகரியா என்னும் பேர் கொண்ட ஆசாரியன் ஒருவன் இருந்தான். அவன் மனைவி ஆரோனுடைய குமாரத்திகளில் ஒருத்தி, அவள் பேர் எலிசபெத்து. அவர்கள் இருவரும் கர்த்தரிட்ட சகல கற்பனைகளின்படியேயும் நியமங்களின்படியேயும் குற்றமற்றவர்களாய் நடந்து, தேவனுக்கு முன்பாக நீதியுள்ளவர்களாயிருந்தார்கள். எலிசபெத்து மலடியாயிருந்தபடியினால், அவர்களுக்குப் பிள்ளையில்லாதிருந்தது: இருவரும் வயது சென்றவர்களாயும் இருந்தார்கள். லூக்கா 1:5-7 (தமிழ் வேதாகமம்)
அந்நாட்களுக்குப்பின்பு, அவன் மனைவியாகிய எலிசபெத்து கர்ப்பவதியாகி ஜனங்களுக்குள்ளே எனக்கு உண்டாயிருந்த நிந்தையை நீக்கும்படியாகக் கர்த்தர் இந்த நாட்களில் என்மேல் கடாட்சம் வைத்து, எனக்கு இப்படிச் செய்தருளினார் என்று சொல்லி, ஐந்து மாதம் வெளிப்படாதிருந்தாள். லூக்கா 1:24-25 (தமிழ் வேதாகமம்)
எலிசபெத்து மரியாளுடைய வாழ்த்துதலைக் கேட்டபொழுது, அவளுடைய வயிற்றிலிருந்த பிள்ளை துள்ளிற்று: எலிசபெத்து பரிசுத்த ஆவியினால் நிரப்பப்பட்டு, உரத்த சத்தமாய் ஸ்திரீகளுக்குள்ளே நீ ஆசீர்வதிக்கப்பட்டவள், உன் கர்ப்பத்தின் கனியும் ஆசீர்வதிக்கப்பட்டது. என் ஆண்டவருடைய தாயார் என்னிடத்தில் வந்தது எனக்கு எதினால் கிடைத்தது. இதோ, நீ வாழ்த்தின சத்தம் என் காதில் விழுந்தவுடனே, என் வயிற்றிலுள்ள பிள்ளை களிப்பாய்த் துள்ளிற்று. விசுவாசித்தவளே பாக்கியவதி, கர்த்தராலே அவளுக்குச் சொல்லப்பட்டவைகள் நிறைவேறும் என்றாள். லூக்கா 1:41-45 (தமிழ் வேதாகமம்)
எலிசபெத்துக்குப் பிரசவகாலம் நிறைவேறினபோது அவள் ஒரு புத்திரனைப் பெற்றாள். கர்த்தர் அவளிடத்தில் தம்முடைய இரக்கத்தை விளங்கப்பண்ணினாரென்று அவளுடைய அயலகத்தாரும் பந்துஜனங்களும் கேள்விப்பட்டு, அவளுடனேகூடச் சந்தோஷப்பட்டார்கள். எட்டாம்நாளிலே பிள்ளைக்கு விருத்தசேதனம் பண்ணும்படிக்கு அவர்கள் வந்து, அதின் தகப்பனுடைய நாமத்தின்படி அதற்குச் சகரியா என்று பேரிடப்போனார்கள். அப்பொழுது அதின் தாய் அப்படியல்ல, அதற்கு யோவான் என்று பேரிட வேண்டும் என்றாள். லூக்கா 1:57-60 (தமிழ் வேதாகமம்)
குடும்பம்
- Spouse(s)
- Zacharias
- குழந்தைகள்
- John the Baptist
Of the daughters of Aaron (Luke 1:5); called Mary's cousin (Luke 1:36, KJV).