Eli
இஸ்ரவேலர் / யூதர் Hebrew, tribe of Levi (priest at Shiloh) · Conquest & Judges · Old Testament
- பெயரின் பொருள்
- Ascended; lifted up (commonly given)
- பங்கு
- High priest and judge at Shiloh
- எப்போது
- End of the days of the judges
அவர்கள் செய்தது
Blessed Hannah and raised the boy Samuel, teaching him to answer, 'Speak, LORD; for thy servant heareth.' He failed to restrain his wicked sons and died when he heard the ark was taken.
இது ஏன் முக்கியம்: அவர்களுடைய பங்கின் நோக்கம்
He helped prepare Samuel for God's service, while his house's judgment warns that God's honour must come first.
சாமுவேலை நோக்கி நீ போய் படுத்துக்கொள். உன்னைக் கூப்பிட்டால், அப்பொழுது நீ கர்த்தாவே சொல்லும். அடியேன் கேட்கிறேன் என்று சொல் என்றான். சாமுவேல் போய், தன்னுடைய ஸ்தானத்திலே படுத்துக்கொண்டான். 1 சாமுவேல் 3:9 (தமிழ் வேதாகமம்)
வேதக் குறிப்புகள்
அதற்கு ஏலி சமாதானத்துடனே போ. நீ இஸ்ரவேலின் தேவனிடத்தில் கேட்ட உன் விண்ணப்பத்தின்படி அவர் உனக்குக் கட்டளையிடுவாராக என்றான். 1 சாமுவேல் 1:17 (தமிழ் வேதாகமம்)
ஏலியின் குமாரர் பேலியாளின் மக்களாயிருந்தார்கள். அவர்கள் கர்த்தரை அறியவில்லை. 1 சாமுவேல் 2:12 (தமிழ் வேதாகமம்)
சாமுவேலை நோக்கி நீ போய் படுத்துக்கொள். உன்னைக் கூப்பிட்டால், அப்பொழுது நீ கர்த்தாவே சொல்லும். அடியேன் கேட்கிறேன் என்று சொல் என்றான். சாமுவேல் போய், தன்னுடைய ஸ்தானத்திலே படுத்துக்கொண்டான். 1 சாமுவேல் 3:9 (தமிழ் வேதாகமம்)
அப்பொழுது சாமுவேல் ஒன்றையும் அவனுக்கு மறைக்காமல், அந்தக் காரியங்களையெல்லாம் அவனுக்கு அறிவித்தான். அதற்கு அவன் அவர் கர்த்தர். அவர் தமது பார்வைக்கு நலமானதைச் செய்வாராக என்றான். 1 சாமுவேல் 3:18 (தமிழ் வேதாகமம்)
அவன் தேவனுடைய பெட்டியைக் குறித்துச் சொன்னவுடனே, ஏலி ஆசனத்திலிருந்து வாசலின் பக்கமாய் மல்லாக்க விழுந்தான். அவன் கிழவனும் ஸ்தூலித்தவனுமாயிருந்தபடியால் அவன் பிடரி முறிந்து செத்துப்போனான். அவன் இஸ்ரவேலை நாற்பது வருஷம் நியாயம் விசாரித்தான். 1 சாமுவேல் 4:18 (தமிழ் வேதாகமம்)
குடும்பம்
- குழந்தைகள்
- Hophni, Phinehas
Judged Israel forty years and died at ninety-eight (1 Samuel 4:15-18).