உலகத்திற்காக ஜெபிக்கிறோம் · சிலுவையின் நம்பிக்கையையும் உயிர்த்தெழுதலின் வல்லமையையும் பகிர்ந்துகொள்கிறோம் English தமிழ் ஜெபக் கோரிக்கை காணிக்கை
பங்கு
Faithful spy who followed the LORD fully
எப்போது
c. 1400 BC (traditional)

அவர்கள் செய்தது

One of the twelve spies; with Joshua he urged Israel to go up and possess the land. At eighty-five he asked for the hill country of Hebron and drove out the giants there.

இது ஏன் முக்கியம்: அவர்களுடைய பங்கின் நோக்கம்

God honoured him because he 'had another spirit' and 'followed me fully'. As a Kenezite counted in Judah, he also shows that those of other descent could share Israel's inheritance.

என்னுடைய தாசனாகிய காலேப் வேறே ஆவியை உடையவனாயிருக்கிறபடியினாலும், உத்தமமாய் என்னைப் பின்பற்றிவந்தபடியினாலும், அவன் போய்வந்த தேசத்திலே அவனைச் சேரப்பண்ணுவேன், அவன் சந்ததியார் அதைச் சுதந்தரித்துக்கொள்ளுவார்கள். எண்ணாகமம் 14:24 (தமிழ் வேதாகமம்)

வேதக் குறிப்புகள்

அப்பொழுது காலேப் மோசேக்கு முன்பாக ஜனங்களை அமர்த்தி நாம் உடனே போய் அதைச் சுதந்தரித்துக்கொள்வோம், நாம் அதை எளிதாய் ஜெயித்துக்கொள்ளலாம் என்றான். எண்ணாகமம் 13:30 (தமிழ் வேதாகமம்)
என்னுடைய தாசனாகிய காலேப் வேறே ஆவியை உடையவனாயிருக்கிறபடியினாலும், உத்தமமாய் என்னைப் பின்பற்றிவந்தபடியினாலும், அவன் போய்வந்த தேசத்திலே அவனைச் சேரப்பண்ணுவேன், அவன் சந்ததியார் அதைச் சுதந்தரித்துக்கொள்ளுவார்கள். எண்ணாகமம் 14:24 (தமிழ் வேதாகமம்)
எகிப்திலிருந்து வந்தவர்களில் இருபது வயதுமுதல் அதற்கு மேற்பட்ட மனிதர்களில் ஒருவரும் என்னை உத்தமமாய்ப் பின்பற்றாதபடியால், அவர்கள் நான் ஆபிரகாமுக்கும் ஈசாக்குக்கும் யாக்கோபுக்கும் ஆணையிட்டுக்கொடுத்த தேசத்தைக் காண்பதில்லை என்று ஆணையிட்டிருக்கிறார். எண்ணாகமம் 32:12 (தமிழ் வேதாகமம்)
இப்போதும், இதோ, கர்த்தர் சொன்னபடியே என்னை உயிரோடே காத்தார். இஸ்ரவேலர் வனாந்தரத்தில் சஞ்சரிக்கையில், கர்த்தர் அந்த வார்த்தையை மோசேயோடே சொல்லி இப்போது நாற்பத்தைந்து வருஷமாயிற்று. இதோ, இன்று நான் எண்பது வயதுள்ளவன். மோசே என்னை அனுப்புகிற நாளில் எனக்கு இருந்த அந்தப் பெலன் இந்நாள்வரைக்கும் எனக்கு இருக்கிறது. யுத்தத்திற்குப் போக்கும் வரத்துமாயிருக்கிறதற்கு அப்போது எனக்கு இருந்த பெலன் இப்போதும் எனக்கு இருக்கிறது. ஆகையால் கர்த்தர் அந்நாளிலே சொன்ன இந்த மலைநாட்டை எனக்குத் தாரும். அங்கே ஏனாக்கியரும், அரணிப்பான பெரிய பட்டணங்களும் உண்டென்று நீர் அந்நாளிலே கேள்விப்பட்டீரே. கர்த்தர் என்னோடிருப்பாரானால், கர்த்தர் சொன்னபடி, அவர்களைத் துரத்திவிடுவேன் என்றான். அப்பொழுது யோசுவா எப்புன்னேயின் குமாரனாகிய காலேபை ஆசீர்வதித்து, எபிரோனை அவனுக்குச் சுதந்தரமாகக் கொடுத்தான். ஆதலால் கேனாசியனான எப்புன்னேயின் குமாரனாகிய காலேப் இஸ்ரவேலின் தேவனாகிய கர்த்தரை உத்தமமாய்ப் பின்பற்றினபடியினால், இந்நாள்மட்டும் இருக்கிறபடி, எபிரோன் அவனுக்குச் சுதந்தரமாயிற்று. யோசுவா 14:10-14 (தமிழ் வேதாகமம்)

குடும்பம்

Father
Jephunneh
குழந்தைகள்
Achsah (daughter), Iru, Elah, Naam

Gave his daughter Achsah to Othniel (Joshua 15:16-17). His sons are listed in 1 Chronicles 4:15. Othniel son of Kenaz is called Caleb's younger brother (Judges 1:13).