Bathsheba
இஸ்ரவேலர் / யூதர் Hebrew (Jerusalem) · United Kingdom · Old Testament
- வேறு பெயர்
- Bath-sheba, Bath-shua
- பெயரின் பொருள்
- Daughter of an oath
- பங்கு
- Wife of Uriah, then of David; mother of Solomon
- எப்போது
- c. 1000 BC (traditional)
அவர்கள் செய்தது
Taken by David while her husband Uriah was at war; her husband was killed and her first child died. After David repented, she bore Solomon and later secured his succession to the throne.
இது ஏன் முக்கியம்: அவர்களுடைய பங்கின் நோக்கம்
God's grace brought good from great sin: through her son Solomon the line of David continued toward Christ (Matthew 1:6).
பின்பு தாவீது தன் மனைவியாகிய பத்சேபாளுக்கு ஆறுதல் சொல்லி, அவளிடத்தில் போய், அவளோடே சயனித்தான். அவள் ஒரு குமாரனைப் பெற்றாள். அவனுக்குச் சாலொமோன் என்று பேரிட்டான்.அவனிடத்தில் கர்த்தர் அன்பாயிருந்தார். 2 சாமுவேல் 12:24 (தமிழ் வேதாகமம்)
வேதக் குறிப்புகள்
அப்பொழுது தாவீது, அந்த ஸ்திரீ யார் என்று விசாரிக்க ஆள் அனுப்பினான். அவள் எலியாமின் குமாரத்தியும், ஏத்தியனான உரியாவின் மனைவியுமாகிய பத்சேபாள் என்றார்கள். 2 சாமுவேல் 11:3 (தமிழ் வேதாகமம்)
பின்பு தாவீது தன் மனைவியாகிய பத்சேபாளுக்கு ஆறுதல் சொல்லி, அவளிடத்தில் போய், அவளோடே சயனித்தான். அவள் ஒரு குமாரனைப் பெற்றாள். அவனுக்குச் சாலொமோன் என்று பேரிட்டான்.அவனிடத்தில் கர்த்தர் அன்பாயிருந்தார். 2 சாமுவேல் 12:24 (தமிழ் வேதாகமம்)
அப்பொழுது தாவீதுராஜா பிரதியுத்தரமாக பத்சேபாளை என்னிடத்தில் வரவழையுங்கள் என்றான், அப்பொழுது அவள் ராஜ சமுகத்தில் பிரவேசித்து ராஜாவுக்கு முன்னே நின்றாள். அப்பொழுது ராஜா உன் குமாரனாகிய சாலொமோன் எனக்குப்பின் அரசாண்டு, அவனே என் ஸ்தானத்தில் என் சிங்காசனத்தின்மேல் வீற்றிருப்பான் என்று நான் உனக்கு இஸ்ரவேலின் தேவனாகிய கர்த்தர்மேல் ஆணையிட்டபடியே, இன்றைக்குச் செய்து தீர்ப்பேன் என்பதை, என் ஆத்துமாவை எல்லா இக்கட்டுக்கும் நீங்கலாக்கி மீட்ட கர்த்தருடைய ஜீவனைக்கொண்டு சொல்லுகிறேன் என்று ஆணையிட்டான். 1 இராஜாக்கள் 1:28-30 (தமிழ் வேதாகமம்)
பத்சேபாள் அதோனியாவுக்காக ராஜாவாகிய சாலொமோனிடத்தில் பேசும்படி போனாள், அப்பொழுது ராஜா எழுந்திருந்து, அவளுக்கு எதிர்கொண்டு வந்து அவளை வணங்கி, தன் சிங்காசனத்தின்மேல் உட்கார்ந்து, ராஜாவின் தாயார் தன் வலதுபுறமாக உட்கார, அவளுக்கு ஒரு ஆசனத்தை வைத்தான். 1 இராஜாக்கள் 2:19 (தமிழ் வேதாகமம்)
ஈசாய் தாவீது ராஜாவைப் பெற்றான். தாவீது ராஜா உரியாவின் மனைவியாயிருந்தவளிடத்தில் சாலொமோனைப் பெற்றான்: மத்தேயு 1:6 (தமிழ் வேதாகமம்)
குடும்பம்
- Father
- Eliam
- Spouse(s)
- Uriah the Hittite, David
- குழந்தைகள்
- Solomon, Shimea, Shobab, Nathan
Called Bath-shua daughter of Ammiel in 1 Chronicles 3:5.