உலகத்திற்காக ஜெபிக்கிறோம் · சிலுவையின் நம்பிக்கையையும் உயிர்த்தெழுதலின் வல்லமையையும் பகிர்ந்துகொள்கிறோம் English தமிழ் ஜெபக் கோரிக்கை காணிக்கை
பங்கு
Philistine giant champion
எப்போது
c. 1020 BC (reign of Saul, traditional)

அவர்கள் செய்தது

A champion six cubits and a span tall who defied the armies of Israel for forty days. David killed him with a sling and a stone.

இது ஏன் முக்கியம்: அவர்களுடைய பங்கின் நோக்கம்

His defeat showed 'that all the earth may know that there is a God in Israel' and that the battle is the LORD's.

அதற்குத் தாவீது பெலிஸ்தனை நோக்கி நீ பட்டயத்தோடும் ஈட்டியோடும் கேடகத்தோடும் என்னிடத்தில் வருகிறாய். நானோ நீ நிந்தித்த இஸ்ரவேலுடைய இராணுவங்களின் தேவனாகிய சேனைகளுடைய கர்த்தரின் நாமத்தினாலே உன்னிடத்தில் வருகிறேன். 1 சாமுவேல் 17:45 (தமிழ் வேதாகமம்)

வேதக் குறிப்புகள்

அப்பொழுது காத் ஊரானாகிய கோலியாத் என்னும் பேருள்ள ஒரு வீரன் பெலிஸ்தரின் பாளயத்திலிருந்து புறப்பட்டுவந்து நடுவே நிற்பான். அவன் உயரம் ஆறு முழமும் ஒரு ஜாணுமாம். 1 சாமுவேல் 17:4 (தமிழ் வேதாகமம்)
அதற்குத் தாவீது பெலிஸ்தனை நோக்கி நீ பட்டயத்தோடும் ஈட்டியோடும் கேடகத்தோடும் என்னிடத்தில் வருகிறாய். நானோ நீ நிந்தித்த இஸ்ரவேலுடைய இராணுவங்களின் தேவனாகிய சேனைகளுடைய கர்த்தரின் நாமத்தினாலே உன்னிடத்தில் வருகிறேன். இன்றையதினம் கர்த்தர் உன்னை என் கையில் ஒப்புக்கொடுப்பார். நான் உன்னைக் கொன்று, உன் தலையை உன்னைவிட்டு வாங்கி, பெலிஸ்தருடைய பாளயத்தின் பிணங்களை இன்றையதினம் ஆகாயத்துப் பறவைகளுக்கும், பூமியின் காட்டுமிருகங்களுக்கும் கொடுப்பேன். அதனால் இஸ்ரவேலில் தேவன் ஒருவர் உண்டு என்று பூலோகத்தார் எல்லாரும் அறிந்துகொள்ளுவார்கள். கர்த்தர் பட்டயத்தினாலும் ஈட்டியினாலும் ரட்சிக்கிறவர் அல்ல என்று இந்த ஜனக் கூட்டமெல்லாம் அறிந்து கொள்ளும். யுத்தம் கர்த்தருடையது. அவர் உங்களை எங்கள் கையில் ஒப்புக்கொடுப்பார் என்றான 1 சாமுவேல் 17:45-47 (தமிழ் வேதாகமம்)
இவ்விதமாகத் தாவீது ஒரு கவணினாலும் ஒரு கல்லினாலும் பெலிஸ்தனை மேற்கொண்டு, அவனை மடங்கடித்து, அவனைக் கொன்று போட்டான். தாவீதின் கையில் பட்டயம் இல்லாதிருந்தது. 1 சாமுவேல் 17:50 (தமிழ் வேதாகமம்)
அதற்கு ஆசாரியன் நீர் ஏலா பள்ளத்தாக்கிலே கொன்ற பெலிஸ்தனாகிய கோலியாத்தின் பட்டயம், இதோ, ஏபோத்துக்குப் பின்னாக ஒரு புடவையிலே சுருட்டி வைத்திருக்கிறது. நீர் அதை எடுக்க மனதானால் எடுத்துக்கொண்டு போம். அதுவே அல்லாமல் வேறொன்றும் இங்கே இல்லை என்றான். அப்பொழுது தாவீது அதற்கு நிகரில்லை. அதை எனக்குத் தாரும் என்றான். 1 சாமுவேல் 21:9 (தமிழ் வேதாகமம்)

குடும்பம்

இந்த நபரின் குடும்பத்தைப் பற்றி வேதம் சிறிதளவே பதிவு செய்கிறது.