ஆமோஸ்
இஸ்ரவேலர் / யூதர் Hebrew, herdman of Tekoa in Judah · Divided Kingdom · Old Testament
- பெயரின் பொருள்
- Burden-bearer
- பங்கு
- Shepherd-prophet who called for justice
- எப்போது
- 8th century BC (reigns of Uzziah and Jeroboam II)
அவர்கள் செய்தது
A herdman and gatherer of sycomore fruit whom God sent to prophesy to Israel. He condemned injustice and empty worship, calling for judgment to run down as waters.
இது ஏன் முக்கியம்: அவர்களுடைய பங்கின் நோக்கம்
He foretold the raising up of David's fallen tabernacle so that the Gentiles would seek the Lord, quoted by James at the council in Jerusalem (Acts 15:16-17).
நியாயம் தண்ணீரைப்போலவும், நீதி வற்றாத நதியைப்போலவும் புரண்டு வரக்கடவது. ஆமோஸ் 5:24 (தமிழ் வேதாகமம்)
வேதக் குறிப்புகள்
தெக்கோவா ஊர் மேய்ப்பருக்குள் இருந்த ஆமோஸ், யூதாவின் ராஜாவாகிய உசியாவின் நாட்களிலும், இஸ்ரவேலின் ராஜாவாகிய யோவாசுடைய குமாரனாகிய எரொபெயாமின் நாட்களிலும், பூமிஅதிர்ச்சி உண்டாக இரண்டு வருஷத்துக்கு முன்னே, இஸ்ரவேலை குறித்துத் தரிசனங் கண்டு சொன்ன வார்த்தைகள். ஆமோஸ் 1:1 (தமிழ் வேதாகமம்)
நியாயம் தண்ணீரைப்போலவும், நீதி வற்றாத நதியைப்போலவும் புரண்டு வரக்கடவது. ஆமோஸ் 5:24 (தமிழ் வேதாகமம்)
ஆமோஸ் அமத்சியாவுக்குப் பிரதியுத்தரமாக நான் தீர்க்கதரிசியு மல்ல, தீர்க்கதரிசியின் புத்திரனுமல்ல. நான் மந்தை மேய்க்கிறவனும் காட்டத்திப்பழங்களைப் பொறுக்குகிறவனுமாயிருந்தேன். ஆனால் மந்தையின் பின்னாலே போகிறபோது என்னைக் கர்த்தர் அழைத்து, நீ போய் என் ஜனமாகிய இஸ்ரவேலுக்கு விரோதமாகத் தீர்க்கதரிசனம் சொல்லு என்று கர்த்தர் உரைத்தார். ஆமோஸ் 7:14-15 (தமிழ் வேதாகமம்)
ஏதோமில் மீதியானவர்களையும், என் நாமம் விளங்கிய சகல ஜாதிகளையும் வசமாக்கிக்கொள்ளும்படிக்கு, அந்நாளிலே விழுந்துபோன தாவீதின் கூடாரத்தை நான் திரும்ப எடுப்பித்து, அதின் திறப்புக்களை அடைத்து, அதில் பழுதாய்ப் போனதைச் சீர்ப்படுத்தி, பூர்வநாட்களில் இருந்ததுபோல அதை ஸ்தாபிப்பேன் என்று இதைச் செய்கிற கர்த்தர் சொல்லுகிறார். ஆமோஸ் 9:11-12 (தமிழ் வேதாகமம்)
எப்படியெனில், மற்ற மனுஷரும், என்னுடைய நாமந்தரிக்கப்படும் சகல ஜாதிகளும், கர்த்தரைத் தேடும்படிக்கு, நான் இதற்குப்பின்பு திரும்பிவந்து, விழுந்துபோன தாவீதின் கூடாரத்தை மறுபடியும் எடுப்பித்து, அதிலே பழுதாய்ப்போனவைகளை மறுபடியும் சீர்ப்படுத்தி, அதைச் செவ்வையாக நிறுத்துவேன் என்று இவைகளையெல்லாஞ்செய்கிற கர்த்தர் சொல்லுகிறார் என்று எழுதியிருக்கிறது. அப்போஸ்தலர் 15:16-17 (தமிழ் வேதாகமம்)
குடும்பம்
இந்த நபரின் குடும்பத்தைப் பற்றி வேதம் சிறிதளவே பதிவு செய்கிறது.