Ahab
இஸ்ரவேலர் / யூதர் Hebrew; king of the northern kingdom · Divided Kingdom · Old Testament
- பெயரின் பொருள்
- Father's brother
- பங்கு
- King of Israel who served Baal
- எப்போது
- c. 874-853 BC (traditional)
அவர்கள் செய்தது
Married Jezebel and built an altar to Baal in Samaria. He opposed Elijah, took Naboth's vineyard, and died in battle at Ramoth-gilead.
இது ஏன் முக்கியம்: அவர்களுடைய பங்கின் நோக்கம்
He did more to provoke the LORD than all before him, yet when he humbled himself God showed mercy, revealing God's patience even toward the wicked.
ஆகாப் எனக்கு முன்பாகத் தன்னைத் தாழ்த்தினதைக் கண்டாயா? அவன் எனக்கு முன்பாகத் தன்னைத் தாழ்த்துகிறபடியினால், நான் அவன் நாட்களில் அந்தப் பொல்லாப்பை வரப்பண்ணாமல், அவன் குமாரன் நாட்களில் அதை அவன் வீட்டின்மேல் வரப்பண்ணுவேன் என்றார். 1 இராஜாக்கள் 21:29 (தமிழ் வேதாகமம்)
வேதக் குறிப்புகள்
யூதாவின் ராஜாவாகிய ஆசாவின் முப்பத்தெட்டாம் வருஷத்தில் உம்ரியின் குமாரனாகிய ஆகாப் இஸ்ரவேலின்மேல் ராஜாவாகி, சமாரியாவில் இஸ்ரவேலின்மேல் இருபத்திரண்டு வருஷம் ராஜ்யபாரம்பண்ணினான். உம்ரியின் குமாரனாகிய ஆகாப், தனக்கு முன்னிருந்த எல்லாரைப்பார்க்கிலும் கர்த்தரின் பார்வைக்குப் பொல்லாப்பானதைச் செய்தான். 1 இராஜாக்கள் 16:29-30 (தமிழ் வேதாகமம்)
ஆகாப் ஒரு விக்கிரகத்தோப்பையும் வைத்து, இஸ்ரவேலின் தேவனாகிய கர்த்தருக்குக் கோபம் உண்டாக்கும்படிக்கு தனக்கு முன்னிருந்த இஸ்ரவேலின் ராஜாக்களெல்லாம் செய்ததைப்பார்க்கிலும் அதிகமாய்ச் செய்துவந்தான். 1 இராஜாக்கள் 16:33 (தமிழ் வேதாகமம்)
ஆகாப் எலியாவைக் கண்டபோது, ஆகாப் அவனை நோக்கி இஸ்ரவேலைக் கலங்கப்பண்ணுகிறவன் நீயல்லவா என்றான். அதற்கு அவன் இஸ்ரவேலைக் கலங்கப்பண்ணுகிறவன் நான் அல்ல, கர்த்தரின் கட்டளைகளை விட்டு பாகால்களைப் பின்பற்றினதினால் நீரும் உம்முடைய தகப்பன் வீட்டாருமே இஸ்ரவேலைக் கலங்கப்பண்ணுகிறவர்கள். 1 இராஜாக்கள் 18:17-18 (தமிழ் வேதாகமம்)
ஆகாப் இந்த வார்த்தைகளைக் கேட்டபோது, தன் வஸ்திரங்களைக் கிழித்து, தன் சரீரத்தின்மேல் இரட்டைப் போர்த்துக்கொண்டு, உபவாசம்பண்ணி, இரட்டிலே படுத்துத் தாழ்மையாய் நடந்துகொண்டான். அப்பொழுது கர்த்தருடைய வார்த்தை திஸ்பியனாகிய எலியாவுக்கு உண்டாயிற்று, அவர் ஆகாப் எனக்கு முன்பாகத் தன்னைத் தாழ்த்தினதைக் கண்டாயா? அவன் எனக்கு முன்பாகத் தன்னைத் தாழ்த்துகிறபடியினால், நான் அவன் நாட்களில் அந்தப் பொல்லாப்பை வரப்பண்ணாமல், அவன் குமாரன் நாட்களில் அதை அவன் வீட்டின்மேல் வரப்பண்ணுவேன் என்றார். 1 இராஜாக்கள் 21:27-29 (தமிழ் வேதாகமம்)
குடும்பம்
- Father
- Omri
- Spouse(s)
- Jezebel
- குழந்தைகள்
- Ahaziah, Jehoram, Athaliah
His daughter married Jehoram king of Judah (2 Kings 8:18).