Adam
இஸ்ரவேலுக்கு முன் Antediluvian · Creation & Patriarchs · Old Testament
- பெயரின் பொருள்
- Man; from the ground
- பங்கு
- The first man, created by God
- எப்போது
- The beginning (Creation)
அவர்கள் செய்தது
Formed by God from the dust of the ground and placed in the garden of Eden. He disobeyed God by eating from the forbidden tree, and sin and death entered the world.
இது ஏன் முக்கியம்: அவர்களுடைய பங்கின் நோக்கம்
All humanity descends from Adam, and through his fall all need a Saviour. Scripture presents Christ as the 'last Adam' who brings life where Adam brought death.
ஆதாமுக்குள் எல்லாரும் மரிக்கிறதுபோல, கிறிஸ்துவுக்குள் எல்லாரும் உயிர்ப்பிக்கப்படுவார்கள். 1 கொரிந்தியர் 15:22 (தமிழ் வேதாகமம்)
வேதக் குறிப்புகள்
தேவன் தம்முடைய சாயலாக மனுஷனைச் சிருஷ்டித்தார், அவனைத் தேவசாயலாகவே சிருஷ்டித்தார். ஆணும் பெண்ணுமாக அவர்களைச் சிருஷ்டித்தார். ஆதியாகமம் 1:27 (தமிழ் வேதாகமம்)
தேவனாகிய கர்த்தர் மனுஷனைப் பூமியின் மண்ணினாலே உருவாக்கி, ஜீவசுவாசத்தை அவன் நாசியிலே ஊதினார், மனுஷன் ஜீவாத்துமாவானான். ஆதியாகமம் 2:7 (தமிழ் வேதாகமம்)
பின்பு அவர் ஆதாமை நோக்கி நீ உன் மனைவியின் வார்த்தைக்குச் செவிகொடுத்து, புசிக்கவேண்டாம் என்று நான் உனக்கு விலக்கின விருட்சத்தின் கனியைப் புசித்ததினாலே, பூமி உன் நிமித்தம் சபிக்கப்பட்டிருக்கும். நீ உயிரோடிருக்கும் நாளெல்லாம் வருத்தத்தோடே அதின் பலனைப் புசிப்பாய். அது உனக்கு முள்ளும் குருக்கும் முளைப்பிக்கும். வெளியின் பயிர்வகைகளைப் புசிப்பாய். நீ பூமியிலிருந்து எடுக்கப்பட்டபடியால், நீ பூமிக்குத் திரும்புமட்டும் உன் முகத்தின் வேர்வையால் ஆகாரம் புசிப்பாய். நீ மண்ணாயிருக்கிறாய், மண்ணுக்குத் திரும்புவாய் என்றார். ஆதியாகமம் 3:17-19 (தமிழ் வேதாகமம்)
ஆதாம் உயிரோடிருந்த நாளெல்லாம் தொளாயிரத்து முப்பது வருஷம், அவன் மரித்தான். ஆதியாகமம் 5:5 (தமிழ் வேதாகமம்)
இப்படியாக, ஒரே மனுஷனாலே பாவமும் பாவத்தினாலே மரணமும் உலகத்திலே பிரவேசித்ததுபோலவும், எல்லா மனுஷரும் பாவஞ்செய்தபடியால், மரணம் எல்லாருக்கும் வந்ததுபோலவும் இதுவுமாயிற்று. ரோமர் 5:12 (தமிழ் வேதாகமம்)
ஆதாமுக்குள் எல்லாரும் மரிக்கிறதுபோல, கிறிஸ்துவுக்குள் எல்லாரும் உயிர்ப்பிக்கப்படுவார்கள். 1 கொரிந்தியர் 15:22 (தமிழ் வேதாகமம்)
குடும்பம்
- Spouse(s)
- Eve
- குழந்தைகள்
- Cain, Abel, Seth, and other sons and daughters
Created by God (Genesis 2:7); called 'the son of God' in Luke 3:38. Lived 930 years (Genesis 5:5).
பலங்கள், தோல்விகள், பாடங்கள், உறவு வரைபடத்துடன் விரிவான கதாபாத்திர ஆய்வு:
கதாபாத்திர ஆய்வைத் திற