Abigail
இஸ்ரவேலர் / யூதர் Hebrew, of Carmel in Judah · United Kingdom · Old Testament
- பெயரின் பொருள்
- My father's joy
- பங்கு
- Wise wife of Nabal, later wife of David
- எப்போது
- c. 1010 BC (traditional)
அவர்கள் செய்தது
A woman of good understanding who brought provisions to David and kept him from avenging himself on her foolish husband Nabal. After Nabal died, David married her.
இது ஏன் முக்கியம்: அவர்களுடைய பங்கின் நோக்கம்
God used her gentle wisdom to keep David from shedding blood; David blessed the LORD who sent her.
அப்பொழுது தாவீது அபிகாயிலை நோக்கி உன்னை இன்றையதினம் என்னைச் சந்திக்க அனுப்பின இஸ்ரவேலின் தேவனாகிய கர்த்தருக்கு ஸ்தோத்திரம். 1 சாமுவேல் 25:32 (தமிழ் வேதாகமம்)
வேதக் குறிப்புகள்
அந்த மனுஷனுக்கு நாபால் என்றும், அவன் மனைவிக்கு அபிகாயில் என்றும் பெயர். அந்த ஸ்திரீ மகா புத்திசாலியும் ,தியுமாயிருந்தாள். அந்தப் புருஷனோ முரடனும் துராகிருதனுமாயிருந்தான். அவன் காலேபுடைய சந்ததியான். 1 சாமுவேல் 25:3 (தமிழ் வேதாகமம்)
அப்பொழுது தாவீது அபிகாயிலை நோக்கி உன்னை இன்றையதினம் என்னைச் சந்திக்க அனுப்பின இஸ்ரவேலின் தேவனாகிய கர்த்தருக்கு ஸ்தோத்திரம். நீ சொல்லிய யோசனை ஆசிர்வதிக்கப்படுவதாக. நான் இரத்தம் சிந்தவராத படிக்கும், என் கையே பழிவாங்காதபடிக்கும், நீ இன்றைய தினம் எனக்குத் தடை பண்ணினபடியினால், நீயும் ஆசிர்வதிக்கப்படுவாயாக. 1 சாமுவேல் 25:32-33 (தமிழ் வேதாகமம்)
பின்பு அபிகாயில் தீவிரித்து எழுந்து, ஒரு கழுதையின்மேல் ஏறி, ஐந்து தாதிப் பெண்களைக் கூட்டிக்கொண்டு, தாவீதின் ஸ்தானாதிபதிகளுக்குப் பின்சென்று போய், அவனுக்கு மனைவியானாள். 1 சாமுவேல் 25:42 (தமிழ் வேதாகமம்)
நாபாலின் மனைவியாயிருந்த கர்மேல் ஊராளான அபிகாயிலிடத்திலே பிறந்த கீலேயாப் அவனுடைய இரண்டாம் குமாரன். மூன்றாம் குமாரன் கேசூரின் ராஜாவான தல்மாய் குமாரத்தியாகிய மாக்காள் பெற்ற அப்சலோம் என்பவன். 2 சாமுவேல் 3:3 (தமிழ் வேதாகமம்)
குடும்பம்
- Spouse(s)
- Nabal, David
- குழந்தைகள்
- Chileab (also called Daniel)
Her son is Chileab in 2 Samuel 3:3 and Daniel in 1 Chronicles 3:1.