உலகத்திற்காக ஜெபிக்கிறோம் · சிலுவையின் நம்பிக்கையையும் உயிர்த்தெழுதலின் வல்லமையையும் பகிர்ந்துகொள்கிறோம் English தமிழ் ஜெபக் கோரிக்கை காணிக்கை
பெயரின் பொருள்
Breath; vapour
பங்கு
Shepherd; second son of Adam and Eve
எப்போது
Before the Flood

அவர்கள் செய்தது

A keeper of sheep who offered the firstlings of his flock, and God had respect to his offering. He was murdered by his brother Cain.

இது ஏன் முக்கியம்: அவர்களுடைய பங்கின் நோக்கம்

He is remembered as the first example of faith (Hebrews 11:4) and as righteous Abel, whose blood is contrasted with the better blood of Christ.

விசுவாசத்தினாலே ஆபேல் காயீனுடைய பலியிலும் மேன்மையான பலியை தேவனுக்குச் செலுத்தினான்: அதினாலே அவன் நீதிமானென்று சாட்சி பெற்றான்: அவனுடைய காணிக்கைகளைக் குறித்துத் தேவனே சாட்சி கொடுத்தார்: அவன் மரித்தும் இன்னும் பேசுகிறான். எபிரேயர் 11:4 (தமிழ் வேதாகமம்)

வேதக் குறிப்புகள்

பின்பு அவனுடைய சகோதரனாகிய ஆபேலைப் பெற்றாள். ஆபேல் ஆடுகளை மேய்க்கிறவனானான், காயீன் நிலத்தைப் பயிரிடுகிறவனானான். சிலநாள் சென்றபின், காயீன் நிலத்தின் கனிகளைக் கர்த்தருக்குக் காணிக்கையாகக் கொண்டுவந்தான். ஆபேலும் தன் மந்தையின் தலையீற்றுகளிலும் அவைகளில் கொழுமையானவைகளிலும் சிலவற்றைக் கொண்டுவந்தான். ஆபேலையும் அவன் காணிக்கையையும் கர்த்தர் அங்கீகரித்தார். ஆதியாகமம் 4:2-4 (தமிழ் வேதாகமம்)
காயீன் தன் சகோதரனாகிய ஆபேலோடே பேசினான். அவர்கள் வயல்வெளியில் இருக்கும் சமயத்தில், காயீன் தன் சகோதரனாகிய ஆபேலுக்கு விரோதமாய் எழும்பி, அவனைக் கொலைசெய்தான். ஆதியாகமம் 4:8 (தமிழ் வேதாகமம்)
நீதிமானாகிய ஆபேலின் இரத்தம் முதல் தேவாலயத்துக்கும் பலிபீடத்துக்கும் நடுவே நீங்கள் கொலைசெய்த பரகியாவின் குமாரனாகிய சகரியாவின் இரத்தம்வரைக்கும், பூமியின்மேல் சிந்தப்பட்ட நீதிமான்களின் இரத்தப்பழியெல்லாம் உங்கள்மேல் வரும்படியாக இப்படிச் செய்வீர்கள். மத்தேயு 23:35 (தமிழ் வேதாகமம்)
விசுவாசத்தினாலே ஆபேல் காயீனுடைய பலியிலும் மேன்மையான பலியை தேவனுக்குச் செலுத்தினான்: அதினாலே அவன் நீதிமானென்று சாட்சி பெற்றான்: அவனுடைய காணிக்கைகளைக் குறித்துத் தேவனே சாட்சி கொடுத்தார்: அவன் மரித்தும் இன்னும் பேசுகிறான். எபிரேயர் 11:4 (தமிழ் வேதாகமம்)
புது உடன்படிக்கையின் மத்தியஸ்தராகிய இயேசுவினிடத்திற்கும், ஆபேலினுடைய இரத்தம் பேசினதைப்பார்க்கிலும் நன்மையானவைகளைப் பேசுகிற இரத்தமாகிய தெளிக்கப்படும் இரத்தத்தினிடத்திற்கும் வந்து சேர்ந்தீர்கள். எபிரேயர் 12:24 (தமிழ் வேதாகமம்)

குடும்பம்

Father
Adam
Mother
Eve
Brothers / sisters
Cain, Seth