Seth
இஸ்ரவேலுக்கு முன் Antediluvian · Creation & Patriarchs · Old Testament
- வேறு பெயர்
- Sheth
- பெயரின் பொருள்
- Appointed; granted
- பங்கு
- Third named son of Adam and Eve
- எப்போது
- Before the Flood
அவர்கள் செய்தது
Born after Abel's death as 'another seed instead of Abel'. In the days of his son Enos men began to call upon the name of the LORD.
இது ஏன் முக்கியம்: அவர்களுடைய பங்கின் நோக்கம்
Through Seth God continued the godly line that leads to Noah, Abraham, David and finally Christ (Luke 3:38).
பின்னும் ஆதாம் தன் மனைவியை அறிந்தான். அவள் ஒரு குமாரனைப் பெற்று காயீன் கொலைசெய்த ஆபேலுக்குப் பதிலாக, தேவன் எனக்கு வேறொரு புத்திரனைக் கொடுத்தார் என்று சொல்லி, அவனுக்குச் சேத் என்று பேரிட்டாள். ஆதியாகமம் 4:25 (தமிழ் வேதாகமம்)
வேதக் குறிப்புகள்
பின்னும் ஆதாம் தன் மனைவியை அறிந்தான். அவள் ஒரு குமாரனைப் பெற்று காயீன் கொலைசெய்த ஆபேலுக்குப் பதிலாக, தேவன் எனக்கு வேறொரு புத்திரனைக் கொடுத்தார் என்று சொல்லி, அவனுக்குச் சேத் என்று பேரிட்டாள். சேத்துக்கும் ஒரு குமாரன் பிறந்தான். அவனுக்கு ஏனோஸ் என்று பேரிட்டான். அப்பொழுது மனுஷர் கர்த்தருடைய நாமத்தைத் தொழுதுகொள்ள ஆரம்பித்தார்கள் ஆதியாகமம் 4:25-26 (தமிழ் வேதாகமம்)
ஆதாம் நூற்று முப்பது வயதானபோது, தன் சாயலாகத் தன் ரூபத்தின்படியே ஒரு குமாரனைப் பெற்று, அவனுக்குச் சேத் என்று பேரிட்டான். ஆதாம் சேத்தைப் பெற்றபின், எண்ணூறு வருஷம் உயிரோடிருந்து, குமாரரையும் குமாரத்திகளையும் பெற்றான். ஆதாம் உயிரோடிருந்த நாளெல்லாம் தொளாயிரத்து முப்பது வருஷம், அவன் மரித்தான். சேத் நூற்றைந்த வயதானபோது, ஏனோசைப் பெற்றான். சேத் ஏனோசைப் பெற்றபின், எண்ணூற்றேழு வருஷம் உயிரோடிருந்து, குமாரரையும் குமாரத்திகளையும் பெற்றான். சேத்துடைய நாளெல்லாம் தொளாயிரத்துப் பன்னிரண்டு வருஷம், அவன் மரித்தான். ஆதியாகமம் 5:3-8 (தமிழ் வேதாகமம்)
ஆதாம், சேத், ஏனோஸ், 1 நாளாகமம் 1:1 (தமிழ் வேதாகமம்)
ஏனோஸ் சேத்தின குமாரன்: சேத் ஆதாமின் குமாரன்: ஆதாம் தேவனால் உண்டானவன். லூக்கா 3:38 (தமிழ் வேதாகமம்)
குடும்பம்
- Father
- Adam
- Mother
- Eve
- குழந்தைகள்
- Enos, and other sons and daughters
- Brothers / sisters
- Cain, Abel
Lived 912 years (Genesis 5:8).