Cain
இஸ்ரவேலுக்கு முன் Antediluvian · Creation & Patriarchs · Old Testament
- பெயரின் பொருள்
- Acquired; gotten
- பங்கு
- Firstborn son of Adam and Eve; the first murderer
- எப்போது
- Before the Flood
அவர்கள் செய்தது
A tiller of the ground whose offering God did not respect. In anger he killed his brother Abel and was sent away as a wanderer, yet God put a mark on him for protection.
இது ஏன் முக்கியம்: அவர்களுடைய பங்கின் நோக்கம்
His story shows how quickly sin spread after the fall and warns against anger and envy; even so, God showed mercy to him.
கர்த்தர் காயீனை நோக்கி உன் சகோதரனாகிய ஆபேல் எங்கே என்றார். அதற்கு அவன் நான் அறியேன். என் சகோதரனுக்கு நான் காவலாளியோ என்றான். ஆதியாகமம் 4:9 (தமிழ் வேதாகமம்)
வேதக் குறிப்புகள்
ஆதாம் தன் மனைவியாகிய ஏவாளை அறிந்தான். அவள் கர்ப்பவதியாகி, காயீனைப் பெற்று, கர்த்தரால் ஒரு மனுஷனைப் பெற்றேன் என்றாள். ஆதியாகமம் 4:1 (தமிழ் வேதாகமம்)
காயீனையும் அவன் காணிக்கையையும் அவர் அங்கீகரிக்கவில்லை. அப்பொழுது காயீனுக்கு மிகவும் எரிச்சல் உண்டாகி, அவன் முகநாடி வேறுபட்டது. அப்பொழுது கர்த்தர் காயீனை நோக்கி உனக்கு ஏன் எரிச்சல் உண்டாயிற்று? உன் முகநாடி ஏன் வேறுபட்டது? நீ நன்மைசெய்தால் மேன்மை இல்லையோ? நீ நன்மைசெய்யாதிருந்தால் பாவம் வாசற்படியில் படுத்திருக்கும். அவன் ஆசை உன்னைப் பற்றியிருக்கும், நீ அவனை ஆண்டுகொள்ளுவாய் என்றார். காயீன் தன் சகோதரனாகிய ஆபேலோடே பேசினான். அவர்கள் வயல்வெளியில் இருக்கும் சமயத்தில், காயீன் தன் சகோதரனாகிய ஆபேலுக்கு விரோதமாய் எழும்பி, அவனைக் கொலைசெய்தான். ஆதியாகமம் 4:5-8 (தமிழ் வேதாகமம்)
கர்த்தர் காயீனை நோக்கி உன் சகோதரனாகிய ஆபேல் எங்கே என்றார். அதற்கு அவன் நான் அறியேன். என் சகோதரனுக்கு நான் காவலாளியோ என்றான். ஆதியாகமம் 4:9 (தமிழ் வேதாகமம்)
அப்பொழுது கர்த்தர் அவனை நோக்கி காயீனைக் கொல்லுகிற எவன் மேலும் ஏழு பழி சுமரும் என்று சொல்லி, காயீனைக் கண்டுபிடிக்கிறவன் எவனும் அவனைக் கொன்றுபோடாதபடிக்குக் கர்த்தர் அவன்மேல் ஒரு அடையாளத்தைப் போட்டார். அப்படியே காயீன் கர்த்தருடைய சந்நிதியைவிட்டுப் புறப்பட்டு, ஏதேனுக்குக் கிழக்கான நோத் என்னும் தேசத்தில் குடியிருந்தான். ஆதியாகமம் 4:15-16 (தமிழ் வேதாகமம்)
பொல்லாங்கனால் உண்டாயிருந்து தன் சகோதரனைக் கொலைசெய்த காயீனைப்போலிருக்கவேண்டாம்: அவன் எதினிமித்தம் அவனைக் கொலைசெய்தான்? தன் கிரியைகள் பொல்லாதவைகளும், தன் சகோதரனுடைய கிரியைகள் நீதியுள்ளவைகளுமாயிருந்ததினிமித்தந்தானே. 1 யோவான் 3:12 (தமிழ் வேதாகமம்)
குடும்பம்
- Father
- Adam
- Mother
- Eve
- குழந்தைகள்
- Enoch
- Brothers / sisters
- Abel, Seth
His wife is not named. He built a city named after his son Enoch (Genesis 4:17).