உலகத்திற்காக ஜெபிக்கிறோம் · சிலுவையின் நம்பிக்கையையும் உயிர்த்தெழுதலின் வல்லமையையும் பகிர்ந்துகொள்கிறோம் English தமிழ் ஜெபக் கோரிக்கை காணிக்கை

On the third day the tomb is empty: He is risen.

கதை

Very early on the first day of the week the women come to the sepulchre and find the stone rolled away. An angel declares, "He is not here: for he is risen, as he said." Jesus appears to Mary Magdalene, to the disciples and to more than five hundred brethren, and forty days later ascends to heaven.

இது என்ன போதிக்கிறது

Because He lives, death is defeated and all who believe in Him shall live also.

வேதவசனங்களில்

தூதன் அந்த ஸ்திரீகளை நோக்கி நீங்கள் பயப்படாதிருங்கள்: சிலுவையில் அறையப்பட்ட இயேசுவைத் தேடுகிறீர்கள் என்று அறிவேன். அவர் இங்கே இல்லை: தாம் சொன்னபடியே உயிர்த்தெழுந்தார்: கர்த்தரை வைத்த இடத்தை வந்து பாருங்கள்: மத்தேயு 28:5-6 · TAOV
அவர் இங்கே இல்லை, அவர் உயிர்த்தெழுந்தார். லூக்கா 24:6 · TAOV
இயேசு அவளை நோக்கி மரியாளே என்றார். அவள் திரும்பிப் பார்த்து ரபூனி என்றாள், அதற்குப் போதகரே என்று அர்த்தமாம். யோவான் 20:16 · TAOV
நான் அடைந்ததும் உங்களுக்குப் பிரதானமாக ஒப்புவித்ததும் என்னவென்றால், கிறிஸ்துவானவர் வேதவாக்கியங்களின்படி நமது பாவங்களுக்காக மரித்து, அடக்கம்பண்ணப்பட்டு, வேதவாக்கியங்களின்படி மூன்றாம்நாளில் உயிர்த்தெழுந்து, 1 கொரிந்தியர் 15:3-4 · TAOV
கிறிஸ்துவோ மரித்தோரிலிருந்தெழுந்து, நித்திரையடைந்தவர்களில் முதற்பலனானார். 1 கொரிந்தியர் 15:20 · TAOV