Jesus preaches the kingdom, heals the sick and calls disciples.
கதை
Baptised by John in the Jordan, Jesus begins to preach: "Repent: for the kingdom of heaven is at hand." He teaches with authority, heals the sick, feeds the multitudes, calms the storm, forgives sins and raises the dead, revealing who He is.
இது என்ன போதிக்கிறது
Jesus is the way, the truth and the life. He still says, "Come unto me."
வேதவசனங்களில்
அதுமுதல் இயேசு மனந்திரும்புங்கள், பரலோகராஜ்யம் சமீபித்திருக்கிறது என்று பிரசங்கிக்கத் தொடங்கினார். மத்தேயு 4:17 · TAOV
வருத்தப்பட்டுப் பாரஞ்சுமக்கிறவர்களே! நீங்கள் எல்லாரும் என்னிடத்தில் வாருங்கள்: நான் உங்களுக்கு இளைப்பாறுதல் தருவேன். மத்தேயு 11:28 · TAOV
அப்படியே, மனுஷகுமாரனும் ஊழியங்கொள்ளும்படி வராமல், ஊழியஞ்செய்யவும், அநேகரை மீட்கும்பொருளாகத் தம்முடைய ஜீவனைக் கொடுக்கவும் வந்தார் என்றார். மாற்கு 10:45 · TAOV
அதற்கு இயேசு நானே வழியும் சத்தியமும் ஜீவனுமாயிருக்கிறேன்: என்னாலேயல்லாமல் ஒருவனும் பிதாவினிடத்தில் வரான். யோவான் 14:6 · TAOV