உலகத்திற்காக ஜெபிக்கிறோம் · சிலுவையின் நம்பிக்கையையும் உயிர்த்தெழுதலின் வல்லமையையும் பகிர்ந்துகொள்கிறோம் English தமிழ் ஜெபக் கோரிக்கை காணிக்கை

Sold by his brothers, Joseph is raised up to preserve life during famine.

கதை

Betrayed, enslaved and imprisoned, Joseph remains faithful. God gives him wisdom to interpret Pharaoh's dreams and he is set over all the land of Egypt.

When his brothers come for food, he forgives them and the family of Israel settles in Egypt.

இது என்ன போதிக்கிறது

God is at work even in betrayal and delay. "Ye thought evil against me; but God meant it unto good."

வேதவசனங்களில்

அந்த வர்த்தகரான மீதியானியர் கடந்துபோகிறபோது, அவர்கள் யோசேப்பை அந்தக் குழியிலிருந்து தூக்கியெடுத்து, அவனை இஸ்மவேலர் கையில் இருபது வெள்ளிக்காசுக்கு விற்றுப்போட்டார்கள். அவர்கள் யோசேப்பை எகிப்திற்குக் கொண்டுபோனார்கள். ஆதியாகமம் 37:28 · TAOV
பின்னும் பார்வோன் யோசேப்பை நோக்கி பார், எகிப்துதேசம் முழுமைக்கும் உன்னை அதிகாரியாக்கினேன் என்று சொல்லி, ஆதியாகமம் 41:41 · TAOV
நீங்கள் எனக்குத் தீமைசெய்ய நினைத்தீர்கள். தேவனோ, இப்பொழுது நடந்துவருகிறபடியே, வெகு ஜனங்களை உயிரோடே காக்கும்படிக்கு, அதை நன்மையாக முடியப்பண்ணினார். ஆதியாகமம் 50:20 · TAOV