உலகத்திற்காக ஜெபிக்கிறோம் · சிலுவையின் நம்பிக்கையையும் உயிர்த்தெழுதலின் வல்லமையையும் பகிர்ந்துகொள்கிறோம் English தமிழ் ஜெபக் கோரிக்கை காணிக்கை
தினசரி வாக்குத்தத்தம்

My grace is sufficient

“And he said unto me, My grace is sufficient for thee: for my strength is made perfect in weakness. Most gladly therefore will I rather glory in my infirmities, that the power of Christ may rest upon me.”

2 கொரிந்தியர் 12:9 (தமிழ் வேதாகமம்)

இன்றைய செய்தி

God's strength is shown most clearly where you feel weakest.

சிந்தனை

Paul asked three times for relief; God answered with something better, Himself.

நடைமுறைப் பயன்பாடு

Bring your weakest area to God and ask Him to show His strength there.

ஜெபம்

Lord, Your grace is enough for me. Let Your strength rest on my weakness. Amen.

தொடர்புடைய வசனங்கள்

சோர்ந்துபோகிறவனுக்கு அவர்பெலன் கொடுத்து, சத்துவமில்லாதவனுக்குச் சத்துவத்தைப் பெருகப்பண்ணுகிறார். ஏசாயா 40:29 (தமிழ் வேதாகமம்)
என்னைப் பெலப்படுத்துகிற கிறிஸ்துவினாலே எல்லாவற்றையுஞ்செய்ய எனக்குப் பெலனுண்டு. பிலிப்பியர் 4:13 (தமிழ் வேதாகமம்)
ஆதலால், நாம் இரக்கத்தைப் பெறவும், ஏற்ற சமயத்தில் சகாயஞ்செய்யுங் கிருபையை அடையவும், தைரியமாய்க் கிருபாசனத்தண்டையிலே சேரக்கடவோம். எபிரேயர் 4:16 (தமிழ் வேதாகமம்)