உலகத்திற்காக ஜெபிக்கிறோம் · சிலுவையின் நம்பிக்கையையும் உயிர்த்தெழுதலின் வல்லமையையும் பகிர்ந்துகொள்கிறோம் English தமிழ் ஜெபக் கோரிக்கை காணிக்கை

பெயரின் பொருள் Beloved

The virgin of Nazareth chosen to bear Jesus, the Son of God.

குடும்பம்

Betrothed to Joseph; mother of Jesus; relative of Elisabeth.

Strengths

Humble surrender: "Be it unto me according to thy word."

Failures and struggles

None recorded.

Lessons for us

God looks upon the lowly and does great things.

உறவுகள்

Mary in the centre, linked to 1 related person. Each name is a link. son of Jesus Christ is son of Mary. Mary is mother of Jesus Christ JesusChrist Mary
  • Jesus Christ: Jesus Christ is son of Mary; Mary is mother of Jesus Christ.

வேதவசனங்களில்

அதற்கு மரியாள் இதோ, நான் ஆண்டவருக்கு அடிமை, உம்முடைய வார்த்தையின்படி எனக்கு ஆகக்கடவது என்றாள். அப்பொழுது தேவதூதன் அவளிடத்திலிருந்து போய்விட்டான். லூக்கா 1:38 · TAOV
அப்பொழுது மரியாள் என் ஆத்துமா கர்த்தரை மகிமைப்படுத்துகிறது. என் ஆவி என் இரட்சகராகிய தேவனில் களிகூருகிறது. லூக்கா 1:46-47 · TAOV
இயேசுவின் சிலுவையினருகே அவருடைய தாயும், அவருடைய தாயின் சகோதரி கிலெயோப்பா மரியாளும், மகதலேனா மரியாளும் நின்றுகொண்டிருந்தார்கள். யோவான் 19:25 · TAOV

« எல்லாக் கதாபாத்திரங்களும்