Joseph
Patriarchs (c. 1900 BC) · Old Testament
பெயரின் பொருள் May God add
Sold into slavery by his brothers, he rose to govern Egypt and saved many lives.
குடும்பம்
Son of Jacob and Rachel; father of Ephraim and Manasseh.
Strengths
Integrity under temptation; wisdom; forgiveness.
Failures and struggles
Youthful boasting about his dreams.
Lessons for us
What others mean for evil, God can mean for good.
உறவுகள்
- Jacob: Jacob is father of Joseph; Joseph is son of Jacob.
வேதவசனங்களில்
அந்த வர்த்தகரான மீதியானியர் கடந்துபோகிறபோது, அவர்கள் யோசேப்பை அந்தக் குழியிலிருந்து தூக்கியெடுத்து, அவனை இஸ்மவேலர் கையில் இருபது வெள்ளிக்காசுக்கு விற்றுப்போட்டார்கள். அவர்கள் யோசேப்பை எகிப்திற்குக் கொண்டுபோனார்கள். ஆதியாகமம் 37:28 · TAOV
இந்த வீட்டிலே என்னிலும் பெரியவன் இல்லை. நீ அவருடைய மனைவியாயிருக்கிறபடியால் உன்னைத் தவிர வேறொன்றையும் அவர் எனக்கு விலக்கி வைக்கவில்லை, இப்படியிருக்க, நான் இத்தனை பெரிய பொல்லாங்குக்கு உடன்பட்டு, தேவனுக்கு விரோதமாய்ப் பாவம் செய்வது எப்படி என்றான். ஆதியாகமம் 39:9 · TAOV
நீங்கள் எனக்குத் தீமைசெய்ய நினைத்தீர்கள். தேவனோ, இப்பொழுது நடந்துவருகிறபடியே, வெகு ஜனங்களை உயிரோடே காக்கும்படிக்கு, அதை நன்மையாக முடியப்பண்ணினார். ஆதியாகமம் 50:20 · TAOV