உலகத்திற்காக ஜெபிக்கிறோம் · சிலுவையின் நம்பிக்கையையும் உயிர்த்தெழுதலின் வல்லமையையும் பகிர்ந்துகொள்கிறோம் English தமிழ் ஜெபக் கோரிக்கை காணிக்கை

பெயரின் பொருள் The LORD is gracious

The beloved disciple, who stood at the cross and wrote of the Word made flesh.

குடும்பம்

Son of Zebedee; brother of James.

Strengths

Closeness to Jesus; love.

Failures and struggles

Once wished to call fire from heaven.

Lessons for us

அவர் முந்தி நம்மிடத்தில் அன்பு கூர்ந்தபடியால் நாமும் அவரிடத்தில் அன்புகூருகிறோம்.

உறவுகள்

John in the centre, linked to 2 related people. Each name is a link. disciple of fellow apostle of John is disciple of Jesus Christ JesusChrist Peter is fellow apostle of John Peter யோவான்
  • Jesus Christ: John is disciple of Jesus Christ.
  • Peter: Peter is fellow apostle of John.

வேதவசனங்களில்

அந்தச் சமயத்தில் அவருடைய சீஷரில் இயேசுவுக்கு அன்பானவனானயிருந்த ஒருவன் இயேசுவின் மார்பிலே சாய்ந்துகொண்டிருந்தான். யோவான் 13:23 · TAOV
அப்பொழுது இயேசு தம்முடைய தாயையும் அருகே நின்ற தமக்கு அன்பாயிருந்த சீஷனையும் கண்டு, தம்முடைய தாயை நோக்கி ஸ்திரீயே, அதோ, உன் மகன் என்றார். பின்பு அந்தச் சீஷனை நோக்கி அதோ, உன் தாய் என்றார். அந்நேரமுதல் அந்தச் சீஷன் அவளைத் தன்னிடமாய் ஏற்றுக்கொண்டான். யோவான் 19:26-27 · TAOV
அவர் முந்தி நம்மிடத்தில் அன்பு கூர்ந்தபடியால் நாமும் அவரிடத்தில் அன்புகூருகிறோம். 1 யோவான் 4:19 · TAOV

« எல்லாக் கதாபாத்திரங்களும்