Isaac
Patriarchs · Old Testament
பெயரின் பொருள் Laughter
The promised son of Abraham and Sarah, heir of the covenant.
குடும்பம்
Son of Abraham and Sarah; husband of Rebekah; father of Esau and Jacob.
Strengths
Submitted on Mount Moriah; a peacemaker over wells.
Failures and struggles
Showed favouritism between his sons.
Lessons for us
God Himself provides the lamb.
வேதவசனங்களில்
அப்பொழுது ஆபிரகாம் தனக்குச் சாராள் பெற்ற குமாரனுக்கு ஈசாக்கு என்று பேரிட்டாள். ஆதியாகமம் 21:3 · TAOV
அதற்கு ஆபிரகாம் என் மகனே, தேவன் தமக்குத் தகனபலிக்கான ஆட்டுக்குட்டியைப் பார்த்துக்கொள்வார் என்றான். அப்புறம் இருவரும் கூடிப்போய், ஆதியாகமம் 22:8 · TAOV
அன்று ராத்திரியிலே கர்த்தர் அவனுக்குத் தரிசனமாகி நான் உன் தகப்பனாகிய ஆபிரகாமுடைய தேவன், பயப்படாதே, நான் உன்னோடேகூட இருந்து, என் ஊழியக்காரனாகிய ஆபிரகாமினிமித்தம் உன்னை ஆசீர்வதித்து, உன் சந்ததியைப் பெருகப்பண்ணுவேன் என்றார். ஆதியாகமம் 26:24 · TAOV