Elijah
Divided Kingdom (c. 870 BC) · Old Testament
பெயரின் பொருள் My God is the LORD
Prophet of fire who called Israel back from Baal on Mount Carmel.
குடும்பம்
A Tishbite of Gilead; mentor of Elisha.
Strengths
Boldness; fervent prayer.
Failures and struggles
Fled in despair from Jezebel.
Lessons for us
God meets the weary in a still small voice.
வேதவசனங்களில்
அப்பொழுது எலியா சகல ஜனத்தண்டைக்கும் வந்து நீங்கள் எந்தமட்டும் இரண்டு நினைவுகளால் குந்திக்குந்தி நடப்பீர்கள், கர்த்தர் தெய்வமானால் அவரைப் பின்பற்றுங்கள், பாகால் தெய்வமானால் அவனைப் பின்பற்றுங்கள் என்றான், ஜனங்கள் பிரதியுத்தரமாக அவனுக்கு ஒன்றும் சொல்லவில்லை. 1 இராஜாக்கள் 18:21 · TAOV
பூமி அதிர்ச்சிக்குப்பின் அக்கினி உண்டாயிற்று, அக்கினியிலும் கர்த்தர் இருக்கவில்லை, அக்கினிக்குப்பின் அமர்ந்த மெல்லிய சத்தம் உண்டாயிற்று. 1 இராஜாக்கள் 19:12 · TAOV
எலியா என்பவன் நம்மைப்போலப்பாடுள்ள மனுஷனாயிருந்தும், மழைபெய்யாதபடிக்குக் கருத்தாய் ஜெபம்பண்ணினான், அப்பொழுது மூன்றுவருஷமும் ஆறுமாதமும் பூமியின்மேல் மழை பெய்யவில்லை. யாக்கோபு 5:17 · TAOV