Abraham
Patriarchs (c. 2000 BC) · Old Testament
பெயரின் பொருள் Father of a multitude
Called out of Ur, he believed God and it was counted to him for righteousness.
குடும்பம்
Husband of Sarah; father of Ishmael and Isaac; uncle of Lot.
Strengths
Obeyed without knowing where he was going; interceded for others; offered Isaac.
Failures and struggles
Twice lied about Sarah; tried to fulfil the promise through Hagar.
Lessons for us
God keeps His promises even when the wait is long.
உறவுகள்
- Sarah: Sarah is wife of Abraham; Abraham is husband of Sarah.
- Isaac: Isaac is son of Abraham; Abraham is father of Isaac.
- Jesus Christ: Jesus Christ is descendant of Abraham.
வேதவசனங்களில்
கர்த்தர் ஆபிராமை நோக்கி நீ உன் தேசத்தையும், உன் இனத்தையும், உன் தகப்பனுடைய வீட்டையும் விட்டுப் புறப்பட்டு, நான் உனக்குக் காண்பிக்கும் தேசத்துக்குப் போ. நான் உன்னைப் பெரிய ஜாதியாக்கி, உன்னை ஆசீர்வதித்து, உன் பேரைப் பெருமைப்படுத்துவேன். நீ ஆசீர்வாதமாய் இருப்பாய். உன்னை ஆசீர்வதிக்கிறவர்களை ஆசீர்வதிப்பேன், உன்னைச் சபிக்கிறவனைச் சபிப்பேன். பூமியிலுள்ள வம்சங்களெல்லாம் உனக்குள் ஆசீர்வதிக்கப்படும் என்றார். ஆதியாகமம் 12:1-3 · TAOV
அவன் கர்த்தரை விசுவாசித்தான், அதை அவர் அவனுக்கு நீதியாக எண்ணினார். ஆதியாகமம் 15:6 · TAOV
விசுவாசத்தினாலே ஆபிரகாம் தான் சுதந்தரமாகப் பெறப்போகிற இடத்திற்குப் போகும்படி அழைக்கப்பட்டபோது, கீழ்ப்படிந்து, தான் போகும் இடம் இன்னதென்று அறியாமல் புறப்பட்டுப்போனான். எபிரேயர் 11:8 · TAOV