Zipporah
Gentile Midianite · Exodus & Wilderness · Old Testament
- பெயரின் பொருள்
- Bird
- பங்கு
- Midianite wife of Moses
- எப்போது
- c. 1500-1400 BC (traditional)
அவர்கள் செய்தது
Married Moses in Midian and bore him two sons. On the journey to Egypt she circumcised her son.
இது ஏன் முக்கியம்: அவர்களுடைய பங்கின் நோக்கம்
A Gentile woman became the wife of Israel's deliverer and the mother of his sons, showing that God's household included people from the nations.
மோசே அந்த மனிதனிடத்தில் தங்கியிருக்கச் சம்மதித்தான். அவன் சிப்போராள் என்னும் தன் குமாரத்தியை மோசேக்குக் கொடுத்தான். யாத்திராகமம் 2:21 (தமிழ் வேதாகமம்)
வேதக் குறிப்புகள்
மோசே அந்த மனிதனிடத்தில் தங்கியிருக்கச் சம்மதித்தான். அவன் சிப்போராள் என்னும் தன் குமாரத்தியை மோசேக்குக் கொடுத்தான். அவள் ஒரு குமாரனைப் பெற்றாள். நான் அந்நிய தேசத்தில் பரதேசியாய் இருக்கிறேன் என்று சொல்லி, அவனுக்கு கெர்சோம் என்று பேரிட்டான். யாத்திராகமம் 2:21-22 (தமிழ் வேதாகமம்)
வழியிலே தங்கும் இடத்தில் கர்த்தர் அவனுக்கு எதிர்ப்பட்டு அவனைக் கொல்லப்பார்த்தார். அப்பொழுது சிப்போராள் கருக்கான ஒரு கல்லை எடுத்து, தன் புத்திரனுடைய நுனித்தோலை அறுத்து, அதை அவன் கால்களுக்கு முன்பாக எறிந்து நீர் எனக்கு இரத்தசம்பந்தமான புருஷன் என்றான். பின்பு அவர் அவனைவிட்டு விலகினார். அப்பொழுது அவள் விருத்தசேதனத்தினிமித்தம் நீர் எனக்கு இரத்தசம்பந்தமான புருஷன் என்றாள். யாத்திராகமம் 4:24-26 (தமிழ் வேதாகமம்)
மோசேயின் மாமனாகிய எத்திரோ, மோசேயினாலே திரும்பி அனுப்பிவிடப்பட்டிருந்த அவன் மனைவியாகிய சிப்போராளையும், அவனுடைய இரண்டு குமாரரையும் கூட்டிக்கொண்டு பிரயாணப்பட்டான். நான் அந்நிய தேசத்திலே பரதேசியானேன் என்று மோசே சொல்லி, ஒரு மகனுக்குக் கெர்சோம் என்று பேரிட்டிருந்தான். என் பிதாவின் தேவன் எனக்குத் துணைநின்று பார்வோனின் பட்டயத்துக்கு என்னைத் தப்புவித்தார் என்று சொல்லி, மற்றவனுக்கு எலியேசர் என்று பேரிட்டிருந்தான். யாத்திராகமம் 18:2-4 (தமிழ் வேதாகமம்)
குடும்பம்
- Father
- Jethro (Reuel)
- Spouse(s)
- Moses
- குழந்தைகள்
- Gershom, Eliezer
- Brothers / sisters
- Six sisters (unnamed)
Jethro brought her and her sons to Moses in the wilderness (Exodus 18:2-5).