உலகத்திற்காக ஜெபிக்கிறோம் · சிலுவையின் நம்பிக்கையையும் உயிர்த்தெழுதலின் வல்லமையையும் பகிர்ந்துகொள்கிறோம் English தமிழ் ஜெபக் கோரிக்கை காணிக்கை
வேறு பெயர்
Zorobabel
பெயரின் பொருள்
Offspring of Babylon (commonly given)
பங்கு
Governor of Judah who rebuilt the temple
எப்போது
c. 538-515 BC

அவர்கள் செய்தது

Led exiles home from Babylon, set up the altar and laid the foundation of the temple. Encouraged by Haggai and Zechariah, he finished the work.

இது ஏன் முக்கியம்: அவர்களுடைய பங்கின் நோக்கம்

God's word to him was 'Not by might, nor by power, but by my spirit.' As a descendant of David he is in the line of Christ (Matthew 1:12).

அப்பொழுது அவர் செருபாபேலுக்குச் சொல்லப்படுகிற கர்த்தருடைய வார்த்தை என்னவென்றால், பலத்தினாலும் அல்ல, பராக்கிரமத்தினாலும் அல்ல, என்னுடைய ஆவியினாலேயே ஆகும் என்று சேனைகளின் கர்த்தர் சொல்லுகிறார். சகரியா 4:6 (தமிழ் வேதாகமம்)

வேதக் குறிப்புகள்

அப்பொழுது யோசதாக்கின் குமாரனாகிய யெசுவாவும், அவன் சகோதரராகிய ஆசாரியரும், செயல்தியேலின் குமாரனாகிய செருபாபேலும், அவன் சகோதரரும் எழும்பி, தேவனுடைய மனிதனாகிய மோசேயின் நியாயப்பிரமாணத்தில் எழுதியிருக்கிறபடி சர்வாங்க தகனங்களைப் பலியிடும்படிக்கு, இஸ்ரவேலுடைய தேவனின் பலிபீடத்தைக் கட்டினார்கள். எஸ்றா 3:2 (தமிழ் வேதாகமம்)
அவர்கள் எருசலேமிலுள்ள தேவனுடைய ஆலயத்திற்கு வந்த இரண்டாம் வருஷம் இரண்டாம் மாதத்திலே, செயல்தியேலின் குமாரனாகிய செருபாபேலும், யோசதாக்கின் குமாரனாகிய யெசுவாவும் மற்றுமுள்ள அவர்கள் சகோதரராகிய ஆசாரியரும் லேவியரும், சிறையிருப்பிலிருந்து எருசலேமுக்கு வந்த அனைவரும், ஆரம்பஞ்செய்து, இருபதுவயதுமுதல் அதற்கு மேற்பட்ட லேவியரைக் கர்த்தருடைய ஆலயத்தின் வேலையை நடத்தும்படி வைத்தார்கள். எஸ்றா 3:8 (தமிழ் வேதாகமம்)
சேனைகளின் கர்த்தர் சொல்லுகிறார் செயல்த்தியேலின் குமாரனாகிய செருபாபேல் என்னும் என் ஊழியக்காரனே, உன்னை நான் அந்நாளிலே சேர்த்துக்கொண்டு, உன்னை முத்திரை மோதிரமாக வைப்பேன் என்று கர்த்தர் சொல்லுகிறார். நான் உன்னைத் தெரிந்துகொண்டேன் என்று சேனைகளின் கர்த்தர் உரைக்கிறார் என்று சொல் என்றார். ஆகாய் 2:23 (தமிழ் வேதாகமம்)
அப்பொழுது அவர் செருபாபேலுக்குச் சொல்லப்படுகிற கர்த்தருடைய வார்த்தை என்னவென்றால், பலத்தினாலும் அல்ல, பராக்கிரமத்தினாலும் அல்ல, என்னுடைய ஆவியினாலேயே ஆகும் என்று சேனைகளின் கர்த்தர் சொல்லுகிறார். சகரியா 4:6 (தமிழ் வேதாகமம்)
பாபிலோனுக்குச் சிறைப்பட்டுப் போனபின்பு, எகொனியா சலாத்தியேலைப் பெற்றான்: சலாத்தியேல் சொரொபாபேலைப் பெற்றான்: மத்தேயு 1:12 (தமிழ் வேதாகமம்)

குடும்பம்

Father
Shealtiel (Salathiel)

1 Chronicles 3:19 lists him as a son of Pedaiah, Shealtiel's brother.