Zacharias
இஸ்ரவேலர் / யூதர் Jewish priest of the course of Abia · Life of Christ · New Testament
- வேறு பெயர்
- சகரியா
- பெயரின் பொருள்
- 'the LORD remembers'
- பங்கு
- Priest; father of John the Baptist
- எப்போது
- c. 7-5 BC
அவர்கள் செய்தது
While burning incense in the temple, the angel Gabriel told him that his wife would bear a son; because he doubted he was unable to speak until John was born, and then he prophesied, praising God.
இது ஏன் முக்கியம்: அவர்களுடைய பங்கின் நோக்கம்
His song (the Benedictus) proclaims that God was visiting and redeeming his people, and that his son would go before the Lord to prepare his ways.
இஸ்ரவேலின் தேவனாகிய கர்த்தருக்கு ஸ்தோத்திரம் உண்டாவதாக. லூக்கா 1:68 (தமிழ் வேதாகமம்)
வேதக் குறிப்புகள்
யூதேயாதேசத்தின் ராஜாவாகிய ஏரோதின் நாட்களில், அபியா என்னும் ஆசாரிய வகுப்பில் சகரியா என்னும் பேர் கொண்ட ஆசாரியன் ஒருவன் இருந்தான். அவன் மனைவி ஆரோனுடைய குமாரத்திகளில் ஒருத்தி, அவள் பேர் எலிசபெத்து. அவர்கள் இருவரும் கர்த்தரிட்ட சகல கற்பனைகளின்படியேயும் நியமங்களின்படியேயும் குற்றமற்றவர்களாய் நடந்து, தேவனுக்கு முன்பாக நீதியுள்ளவர்களாயிருந்தார்கள். லூக்கா 1:5-6 (தமிழ் வேதாகமம்)
தூதன் அவனை நோக்கி சகரியாவே, பயப்படாதே, உன் வேண்டுதல் கேட்கப்பட்டது: உன் மனைவியாகிய எலிசபெத்து உனக்கு ஒரு குமாரனைப் பெறுவாள், அவனுக்கு யோவான் என்று பேரிடுவாயாக. லூக்கா 1:13 (தமிழ் வேதாகமம்)
அப்பொழுது சகரியா தேவதூதனை நோக்கி இதை நான் எதினால் அறிவேன்: நான் கிழவனாயிருக்கிறேன், என் மனைவியும் வயதுசென்றவளாயிருக்கிறாளே என்றான். தேவதூதன் அவனுக்குப் பிரதியுத்தரமாக நான் தேவசந்நிதானத்தில் நிற்கிற காபிரியேல் என்பவன்: உன்னுடனே பேசவும், உனக்கு இந்த நற்செய்தியை அறிவிக்கவும் அனுப்பப்பட்டு வந்தேன்: இதோ, தகுந்தகாலத்திலே நிறைவேறப்போகிற என் வார்த்தைகளை நீ விசுவாசியாதபடியினால் இவைகள் சம்பவிக்கும் நாள்மட்டும் நீ பேசக்கூடாமல் ஊமையாயிருப்பாய் என்றான். லூக்கா 1:18-20 (தமிழ் வேதாகமம்)
அவனுடைய தகப்பனாகிய சகரியா பரிசுத்த ஆவியினாலே நிரப்பப்பட்டு, தீர்க்கதரிசனமாக இஸ்ரவேலின் தேவனாகிய கர்த்தருக்கு ஸ்தோத்திரம் உண்டாவதாக. லூக்கா 1:67-68 (தமிழ் வேதாகமம்)
நீயோ பாலகனே, உன்னதமானவருடைய தீர்க்கதரிசி என்னப்படுவாய்: நீ கர்த்தருக்கு வழிகளை ஆயத்தம்பண்ணவும், லூக்கா 1:76 (தமிழ் வேதாகமம்)
குடும்பம்
- Spouse(s)
- Elisabeth
- குழந்தைகள்
- John the Baptist