உலகத்திற்காக ஜெபிக்கிறோம் · சிலுவையின் நம்பிக்கையையும் உயிர்த்தெழுதலின் வல்லமையையும் பகிர்ந்துகொள்கிறோம் English தமிழ் ஜெபக் கோரிக்கை காணிக்கை
வேறு பெயர்
Uriah, Urias
பெயரின் பொருள்
The LORD is my light
பங்கு
Loyal soldier among David's mighty men
எப்போது
c. 1000 BC (traditional)

அவர்கள் செய்தது

Refused to go home to his wife while the ark and the army were in tents. David had him placed in the hottest battle, where he was killed.

இது ஏன் முக்கியம்: அவர்களுடைய பங்கின் நோக்கம்

A Gentile whose faithfulness exposed the king's sin; Scripture remembers him by name in the record of David's life and in the genealogy of Christ.

உரியா தாவீதை நோக்கி பெட்டியும் இஸ்ரவேலும் யூதாவும் கூடாரங்களிலே தங்கி, என் ஆண்டவனாகிய யோவாபும் என் ஆண்டவனின் சேவகரும் வெளியிலே பாளயமிறங்கியிருக்கையில், நான் புசிக்கிறதற்கும் குடிக்கிறதற்கும் என் மனைவியோடே சயனிக்கிறதற்கும், என் வீட்டிற்குள் பிரவேசிப்பேனா? நான் அப்படிச் செய்கிறதில்லை என்று உம்முடைய பேரிலும் உம்முடைய ஆத்துமாவின் பேரிலும் ஆணையிட்டுச் சொல்கிறேன் என்றான். 2 சாமுவேல் 11:11 (தமிழ் வேதாகமம்)

வேதக் குறிப்புகள்

அப்பொழுது தாவீது, அந்த ஸ்திரீ யார் என்று விசாரிக்க ஆள் அனுப்பினான். அவள் எலியாமின் குமாரத்தியும், ஏத்தியனான உரியாவின் மனைவியுமாகிய பத்சேபாள் என்றார்கள். 2 சாமுவேல் 11:3 (தமிழ் வேதாகமம்)
உரியா தாவீதை நோக்கி பெட்டியும் இஸ்ரவேலும் யூதாவும் கூடாரங்களிலே தங்கி, என் ஆண்டவனாகிய யோவாபும் என் ஆண்டவனின் சேவகரும் வெளியிலே பாளயமிறங்கியிருக்கையில், நான் புசிக்கிறதற்கும் குடிக்கிறதற்கும் என் மனைவியோடே சயனிக்கிறதற்கும், என் வீட்டிற்குள் பிரவேசிப்பேனா? நான் அப்படிச் செய்கிறதில்லை என்று உம்முடைய பேரிலும் உம்முடைய ஆத்துமாவின் பேரிலும் ஆணையிட்டுச் சொல்கிறேன் என்றான். 2 சாமுவேல் 11:11 (தமிழ் வேதாகமம்)
ஏத்தியனாகிய உரியா என்பவர்களே. ஆக முப்பத்தேழு பேர். 2 சாமுவேல் 23:39 (தமிழ் வேதாகமம்)
தாவீது ஏத்தியனாகிய உரியாவின் சங்கதி ஒன்றுதவிர கர்த்தர் தன்குக் கட்டளையிட்டதிலே தான் உயிரோடிருந்த நாளெல்லாம் ஒன்றையும் விட்டு விலகாமல், அவர் பார்வைக்கு செம்மையானதைச் செய்துவந்தான். 1 இராஜாக்கள் 15:5 (தமிழ் வேதாகமம்)
ஈசாய் தாவீது ராஜாவைப் பெற்றான். தாவீது ராஜா உரியாவின் மனைவியாயிருந்தவளிடத்தில் சாலொமோனைப் பெற்றான்: மத்தேயு 1:6 (தமிழ் வேதாகமம்)

குடும்பம்

Spouse(s)
Bathsheba