Thomas
இஸ்ரவேலர் / யூதர் Jewish · Life of Christ · New Testament
- வேறு பெயர்
- Didymus
- பெயரின் பொருள்
- 'twin' (Didymus in Greek)
- பங்கு
- Apostle
- எப்போது
- c. AD 28-30s
அவர்கள் செய்தது
He was willing to go and die with Jesus, asked the way to the Father, and doubted the resurrection until the risen Jesus showed him his hands and side, when he confessed, 'My Lord and my God.'
இது ஏன் முக்கியம்: அவர்களுடைய பங்கின் நோக்கம்
His confession is one of the clearest declarations of Christ's deity, and Jesus' answer blesses all who believe without having seen.
தோமா அவருக்குப் பிரதியுத்தரமாக என் ஆண்டவரே! என் தேவனே! என்றான். யோவான் 20:28 (தமிழ் வேதாகமம்)
வேதக் குறிப்புகள்
அப்பொழுது திதிமு என்னப்பட்ட தோமா மற்றச் சீஷர்களை நோக்கி அவரோடேகூட மரிக்கும்படி நாமும் போவோம் வாருங்கள் என்றான். யோவான் 11:16 (தமிழ் வேதாகமம்)
தோமா அவரை நோக்கி ஆண்டவரே, நீர் போகிற இடத்தை அறியோமே, வழியை நாங்கள் எப்படி அறிவோம் என்றான். அதற்கு இயேசு நானே வழியும் சத்தியமும் ஜீவனுமாயிருக்கிறேன்: என்னாலேயல்லாமல் ஒருவனும் பிதாவினிடத்தில் வரான். யோவான் 14:5-6 (தமிழ் வேதாகமம்)
இயேசு வந்திருந்தபோது பன்னிருவரில் ஒருவனாகிய திதிமு என்னப்பட்ட தோமா என்பவன் அவர்களுடனேகூட இருக்கவில்லை. மற்றச் சீஷர்கள் கர்த்தரைக் கண்டோம் என்று அவனுடனே சொன்னார்கள். அதற்கு அவன் அவருடைய கைகளில் ஆணிகளினாலுண்டான காயத்தை நான் கண்டு, அந்தக் காயத்திலே என்விரலையிட்டு, என் கையை அவருடைய விலாவிலே போட்டாலொழிய விசுவாசிக்கமாட்டேன் என்றான். யோவான் 20:24-25 (தமிழ் வேதாகமம்)
பின்பு அவர் தோமாவை நோக்கி நீ உன் விரலை இங்கே நீட்டி, என் கைகளைப்பார், உன் கையை நீட்டி, என் விலாவிலேபோடு, அவிசுவாசியாயிராமல் விசுவாசியாயிரு என்றார். தோமா அவருக்குப் பிரதியுத்தரமாக என் ஆண்டவரே! என் தேவனே! என்றான். அதற்கு இயேசு தோமாவே, நீ என்னைக் கண்டதினாலே விசுவாசித்தாய், காணாதிருந்தும் விசுவாசிக்கிறவர்கள் பாக்கியவான்கள் என்றார். யோவான் 20:27-29 (தமிழ் வேதாகமம்)
குடும்பம்
இந்த நபரின் குடும்பத்தைப் பற்றி வேதம் சிறிதளவே பதிவு செய்கிறது.