உலகத்திற்காக ஜெபிக்கிறோம் · சிலுவையின் நம்பிக்கையையும் உயிர்த்தெழுதலின் வல்லமையையும் பகிர்ந்துகொள்கிறோம் English தமிழ் ஜெபக் கோரிக்கை காணிக்கை
வேறு பெயர்
Syrophenician, woman of Canaan, Canaanite woman
பங்கு
Gentile mother whose great faith Jesus praised
எப்போது
c. AD 29

அவர்கள் செய்தது

In the region of Tyre and Sidon she begged Jesus to deliver her daughter from a devil; she humbly persisted, saying that even the dogs eat of the crumbs from their masters' table, and her daughter was healed that same hour.

இது ஏன் முக்கியம்: அவர்களுடைய பங்கின் நோக்கம்

Jesus commended her 'great faith', showing that the blessings of the Messiah were open to Gentiles who come to him in humble faith.

இயேசு அவளுக்குப் பிரதியுத்தரமாக ஸ்திரீயே, உன் விசுவாசம் பெரிது: நீ விரும்புகிறபடி உனக்கு ஆகக்கடவது என்றார். அந்நேரமே அவள் மகள் ஆரோக்கியமானாள். மத்தேயு 15:28 (தமிழ் வேதாகமம்)

வேதக் குறிப்புகள்

அப்பொழுது, அந்தத் திசைகளில் குடியிருக்கிற கானானிய ஸ்திரீ ஒருத்தி அவரிடத்தில் வந்து ஆண்டவரே, தாவீதின் குமாரனே, எனக்கு இரங்கும், என் மகள் பிசாசினால் கொடிய வேதனைப்படுகிறாள் என்று சொல்லிக் கூப்பிட்டாள். மத்தேயு 15:22 (தமிழ் வேதாகமம்)
அவர் அவளை நோக்கி பிள்ளைகளின் அப்பத்தை எடுத்து, நாய்க்குட்டிகளுக்குப் போடுகிறது நல்லதல்ல என்றார். அதற்கு அவள் மெய்தான் ஆண்டவரே, ஆகிலும் நாய்க்குட்டிகள் தங்கள் எஜமான்களின் மேஜையிலிருந்து விழும் துணிக்கைகளைத் தின்னுமே என்றாள். இயேசு அவளுக்குப் பிரதியுத்தரமாக ஸ்திரீயே, உன் விசுவாசம் பெரிது: நீ விரும்புகிறபடி உனக்கு ஆகக்கடவது என்றார். அந்நேரமே அவள் மகள் ஆரோக்கியமானாள். மத்தேயு 15:26-28 (தமிழ் வேதாகமம்)
அசுத்த ஆவி பிடித்திருந்த ஒரு சிறு பெண்ணின் தாயாகிய ஒரு ஸ்திரீ அவரைக்குறித்துக் கேள்விப்பட்டு, வந்து அவர் பாதத்தில் விழுந்தாள். அந்த ஸ்திரீ சீரோபேனிக்கியா தேசத்தாளாகிய கிரேக்க ஸ்திரீயாயிருந்தாள்: அவள் தன் மகளைப் பிடித்திருந்த பிசாசைத் துரத்திவிடவேண்டுமென்று அவரை வேண்டிக்கெண்டாள். மாற்கு 7:25-26 (தமிழ் வேதாகமம்)
அப்பொழுது, அவர் நீ சொன்ன அந்த வார்த்தையினிமித்தம் போகலாம். பிசாசு உன் மகளை விட்டு நீங்கிப்போயிற்று என்றார். அவள் தன் வீட்டுக்கு வந்தபொழுது, பிசாசு போய்விட்டதையும், தன் மகள் கட்டிலில் படுத்திருக்கிறதையும் கண்டாள். மாற்கு 7:29-30 (தமிழ் வேதாகமம்)

குடும்பம்

குழந்தைகள்
A young daughter healed by Jesus (Mark 7:25, 30)