Simon of Cyrene
இஸ்ரவேலர் / யூதர் Of Cyrene in North Africa (Scripture does not state his ancestry; Cyrene had a large Jewish community) · Life of Christ · New Testament
- வேறு பெயர்
- Simon, a Cyrenian
- பெயரின் பொருள்
- 'hearing'
- பங்கு
- Man compelled to carry the cross of Jesus
- எப்போது
- c. AD 30
அவர்கள் செய்தது
Coming in from the country, he was compelled by the soldiers to bear Jesus' cross, carrying it after Jesus to Golgotha.
இது ஏன் முக்கியம்: அவர்களுடைய பங்கின் நோக்கம்
He is a living picture of taking up the cross and following Jesus; his sons appear to have been known to the early believers.
அவர்கள் இயேசுவைக் கொண்டுபோகிறபோது, நாட்டிலிருந்து வருகிற சிரேனே ஊரானாகிய சீமோன் என்கிற ஒருவனைப் பிடித்து, சிலுவையை அவர்பின்னே சுமந்துகொண்டுவரும்படி அதை அவன்மேல் வைத்தார்கள். லூக்கா 23:26 (தமிழ் வேதாகமம்)
வேதக் குறிப்புகள்
போகையில், சிரேனே ஊரானாகிய சீமோன் என்னப்பட்ட ஒரு மனுஷனை அவர்கள் கண்டு, அவருடைய சிலுவையைச் சுமக்கும்படி அவனைப் பலவந்தம் பண்ணினார்கள். மத்தேயு 27:32 (தமிழ் வேதாகமம்)
சிரேனே ஊரானும், அலெக்சந்தருக்கும் ரூப்புக்கும் தகப்பனுமாகிய சீமோன் என்னப்பட்ட ஒருவன் நாட்டிலிருந்து அவ்வழியே வருகையில், அவருடைய சிலுவையைச் சுமக்கும்படி அவனைப் பல வந்தம்பண்ணினார்கள். மாற்கு 15:21 (தமிழ் வேதாகமம்)
அவர்கள் இயேசுவைக் கொண்டுபோகிறபோது, நாட்டிலிருந்து வருகிற சிரேனே ஊரானாகிய சீமோன் என்கிற ஒருவனைப் பிடித்து, சிலுவையை அவர்பின்னே சுமந்துகொண்டுவரும்படி அதை அவன்மேல் வைத்தார்கள். லூக்கா 23:26 (தமிழ் வேதாகமம்)
குடும்பம்
- குழந்தைகள்
- Alexander and Rufus (Mark 15:21)