Shadrach, Meshach and Abed-nego
இஸ்ரவேலர் / யூதர் Jews of Judah, in exile in Babylon · Exile & Return · Old Testament
- வேறு பெயர்
- Abednego, Hananiah, Mishael, Azariah
- பங்கு
- Three Hebrew companions of Daniel
- எப்போது
- c. 600 BC (reign of Nebuchadnezzar)
அவர்கள் செய்தது
Refused to bow to Nebuchadnezzar's golden image and were cast into the burning fiery furnace. A fourth like the Son of God walked with them, and they came out unharmed.
இது ஏன் முக்கியம்: அவர்களுடைய பங்கின் நோக்கம்
Their courage led a Gentile king to bless their God and declare that no other god can deliver after this sort.
நாங்கள் ஆராதிக்கிற எங்கள் தேவன் எங்களைத் தப்புவிக்க வல்லவராயிருக்கிறார். அவர் எரிகிற அக்கினிச்சூளைக்கும், ராஜாவாகிய உம்முடைய கைக்கும் நீங்கலாக்கி விடுவிப்பார். தானியேல் 3:17 (தமிழ் வேதாகமம்)
வேதக் குறிப்புகள்
பிரதானிகளின் தலைவன், தானியேலுக்கு பெல்தெஷாத்சார் என்றும், அனனியாவுக்கு சாத்ராக் என்றும், மீஷாவேலுக்கு மேஷாக் என்றும், அசரியாவுக்கு ஆபேத்நேகோ என்றும் மறுபெயரிட்டான். தானியேல் 1:7 (தமிழ் வேதாகமம்)
சாத்ராக், மேஷாக், ஆபேத்நேகோ என்பவர்கள் ராஜாவை நோக்கி நேபுகாத்நேச்சாரே, இந்தக் காரியத்தைக் குறித்து உமக்கு உத்தரவு சொல்ல எங்களுக்கு அவசியமில்லை. நாங்கள் ஆராதிக்கிற எங்கள் தேவன் எங்களைத் தப்புவிக்க வல்லவராயிருக்கிறார். அவர் எரிகிற அக்கினிச்சூளைக்கும், ராஜாவாகிய உம்முடைய கைக்கும் நீங்கலாக்கி விடுவிப்பார். விடுவிக்காமற்போனாலும், நாங்கள் உம்முடைய தேவர்களுக்கு ஆராதனை செய்வதுமில்லை, நீர் நிறுத்தின பொற்சிலையைப் பணிந்துகொள்வதுமில்லை என்கிறது உமக்குத் தெரிந்திருக்கக்கடவது என்றார்கள். தானியேல் 3:16-18 (தமிழ் வேதாகமம்)
அதற்கு அவன் இதோ, நாலுபேர் விடுதலையாய் அக்கினியின் நடுவிலே உலாவுகிறதைக் காண்கிறேன். அவர்களுக்கு ஒரு சேதமுமில்லை. நாலாம் ஆளின் சாயல் தேவபுத்திரனுக்கு ஒப்பாயிருக்கிறது என்றான். தானியேல் 3:25 (தமிழ் வேதாகமம்)
அப்பொழுது நேபுகாத்நேச்சார் வசனித்து சாத்ராக், மேஷாக், ஆபேத்நேகோ என்பவர்களுடைய தேவனுக்கு ஸ்தோத்திரம். அவர்கள் தங்களுடைய தேவனைத்தவிர வேறொரு தேவனையும் சேவித்துப் பணியாமல், அவரையே நம்பி, ராஜாவின் கட்டளையைத் தள்ளி, தங்கள் சரீரங்களை ஒப்புக்கொடுத்ததினால், அவா தமது தூதனை அனுப்பி, தம்முடைய தாசரை விடுவித்தார். தானியேல் 3:28 (தமிழ் வேதாகமம்)
குடும்பம்
Their Hebrew names were Hananiah, Mishael and Azariah (Daniel 1:6-7).