Rebekah
இஸ்ரவேலர் / யூதர் Of Nahor's family in Padan-aram (Mesopotamia) · Creation & Patriarchs · Old Testament
- வேறு பெயர்
- Rebecca
- பெயரின் பொருள்
- Tying; captivating (commonly given)
- பங்கு
- Wife of Isaac; mother of Esau and Jacob
- எப்போது
- c. 1900 BC (traditional)
அவர்கள் செய்தது
Found at the well by Abraham's servant in answer to prayer; she willingly left her home to marry Isaac. God told her the elder of her twin sons would serve the younger.
இது ஏன் முக்கியம்: அவர்களுடைய பங்கின் நோக்கம்
God guided her to Isaac to continue the promised line, and her twins show God's sovereign choice in His purpose (Romans 9:10-12).
ரெபெக்காளை அழைத்து நீ இந்த மனிதனோடேகூடப் போகிறாயா என்று கேட்டார்கள். அவள் போகறேன் என்றாள். ஆதியாகமம் 24:58 (தமிழ் வேதாகமம்)
வேதக் குறிப்புகள்
அவன் இப்படிச் சொல்லி முடிக்கும் முன்னே, இதோ, ஆபிரகாமுடைய சகோதரனாகிய நாகோரின் மனைவி மில்க்காளுடைய குமாரனாயிருக்கிற பெத்தவேலுக்குப் பிறந்த ரெபெக்காள் குடத்தைத் தோள்மேல் வைத்துக்கொண்டு புறப்பட்டுவந்தாள். ஆதியாகமம் 24:15 (தமிழ் வேதாகமம்)
ரெபெக்காளை அழைத்து நீ இந்த மனிதனோடேகூடப் போகிறாயா என்று கேட்டார்கள். அவள் போகறேன் என்றாள். ஆதியாகமம் 24:58 (தமிழ் வேதாகமம்)
அப்பொழுது ஈசாக்கு ரெபெக்காளைத் தன் தாய் சாராளுடைய கூடாரத்துக்கு அழைத்துக்கொண்டுபோய், அவளைத் தனக்கு மனைவியாக்கிக்கொண்டு, அவளை நேசித்தான். ஈசாக்கு தன் தாய்க்காகக் கொண்டிருந்த துக்கம் நீங்கி ஆறுதல் அடைந்தான். ஆதியாகமம் 24:67 (தமிழ் வேதாகமம்)
மலடியாயிருந்த தன் மனைவிக்காக ஈசாக்கு கர்த்தரை நோக்கி வேண்டுதல்செய்தான். கர்த்தர் அவன் வேண்டுதலைக் கேட்டருளினார். அவன் மனைவி ரெபெக்காள் கர்ப்பந்தரித்தாள். அவள் கர்ப்பத்திலே பிள்ளைகள் ஒன்றோடொன்று மோதிக்கொண்டிருந்தன. அப்பொழுது அவள் இப்படியானால் எனக்கு எப்படியோ என்று சொல்லி, கர்த்தரிடத்தில் விசாரிக்கும்படி போனாள். அதற்குக் கர்த்தர் இரண்டு ஜாதிகள் உன் கர்ப்பத்தில் உண்டாயிருக்கிறது. இரண்டுவித ஜனங்கள் உன் வயிற்றிலிருந்து பிரியும். அவர்களில் ஒரு ஜனத்தார் மற்ற ஜனத்தாரைப்பார்க்கிலும் பலத்திருப்பார்கள், மூத்தவன் இளையவனைச் சேவிப்பான் என்றார். ஆதியாகமம் 25:21-23 (தமிழ் வேதாகமம்)
இதுவுமல்லாமல், நம்முடைய பிதாவாகிய ஈசாக்கு என்னும் ஒருவனாலே ரெபெக்காள் கர்ப்பவதியானபோது, பிள்ளைகள் இன்னும் பிறவாமலும், நல்வினை தீவினை ஒன்றும் செய்யாமலுமிருக்கையில், தேவனுடைய தெரிந்து கொள்ளுதலின்படியிருக்கிற அவருடைய தீர்மானம் கிரியைகளினாலே நிலைநிற்காமல் அழைக்கிறவராலே நிலைநிற்கும்படிக்கு, மூத்தவன் இளையவனுக்கு ஊழியஞ்செய்வான் என்று அவளுடனே சொல்லப்பட்டது. ரோமர் 9:10-12 (தமிழ் வேதாகமம்)
குடும்பம்
- Father
- Bethuel
- Spouse(s)
- Isaac
- குழந்தைகள்
- Esau, Jacob
- Brothers / sisters
- Laban
Granddaughter of Nahor, Abraham's brother (Genesis 24:15).