உலகத்திற்காக ஜெபிக்கிறோம் · சிலுவையின் நம்பிக்கையையும் உயிர்த்தெழுதலின் வல்லமையையும் பகிர்ந்துகொள்கிறோம் English தமிழ் ஜெபக் கோரிக்கை காணிக்கை
வேறு பெயர்
jailor, keeper of the prison
பங்கு
Prison keeper converted with his household
எப்போது
c. AD 50

அவர்கள் செய்தது

He put Paul and Silas in the inner prison; after an earthquake opened the doors he was about to kill himself, but Paul stopped him, and he asked, 'What must I do to be saved?' He believed and was baptised that night with all his house.

இது ஏன் முக்கியம்: அவர்களுடைய பங்கின் நோக்கம்

His question and Paul's answer, 'Believe on the Lord Jesus Christ, and thou shalt be saved', state the gospel simply for Jew and Gentile alike.

அதற்கு அவர்கள் கர்த்தராகிய இயேசுகிறிஸ்துவை விசுவாசி, அப்பொழுது நீயும் உன் வீட்டாரும் இரட்சிக்கப்படுவீர்கள் என்று சொல்லி, அப்போஸ்தலர் 16:31 (தமிழ் வேதாகமம்)

வேதக் குறிப்புகள்

அவர்களை அநேக அடி அடித்தபின்பு, சிறைச்சாலையிலே வைத்து, அவர்களைப் பத்திரமாய்க் காக்கும்படி சிறைச்சாலைக்காரனுக்குக் கட்டளையிட்டார்கள். அவன் இப்படிப்பட்ட கட்டளையைப் பெற்று, அவர்களை உட்காவலறையிலே அடைத்து, அவர்கள் கால்களைத் தொழுமரத்தில் மாட்டிவைத்தான். அப்போஸ்தலர் 16:23-24 (தமிழ் வேதாகமம்)
சிறைச்சாலைக்காரன் நித்திரை தெளிந்து, சிறைச்சாலையின் கதவுகள் திறந்திருக்கிறதைக் கண்டு, கட்டுண்டவர்கள் ஓடிப்போனார்களென்று எண்ணி, பட்டயத்தை உருவித் தன்னைக் கொலைசெய்து கொள்ளப்போனான். பவுல் மிகுந்த சத்தமிட்டு நீ உனக்குக் கெடுதி ஒன்றுஞ் செய்துகொள்ளாதே: நாங்கள் எல்லாரும் இங்கேதான் இருக்கின்றோம் என்றான். அப்பொழுது அவன் தீபங்களைக் கொண்டுவரச்சொல்லி, உள்ளே ஓடி, நடுநடுங்கி, பவுலுக்கும் சீலாவுக்கும் முன்பாக விழுந்து, அவர்களை வெளியே அழைத்து வந்து ஆண்டவமாரே, இரட்சிக்கப்படுவதற்கு நான் என்ன செய்யவேண்டும் என்றான். அப்போஸ்தலர் 16:27-30 (தமிழ் வேதாகமம்)
அதற்கு அவர்கள் கர்த்தராகிய இயேசுகிறிஸ்துவை விசுவாசி, அப்பொழுது நீயும் உன் வீட்டாரும் இரட்சிக்கப்படுவீர்கள் என்று சொல்லி, அவனுக்கும் அவன் வீட்டிலிருந்த யாவருக்கும் கர்த்தருடைய வசனத்தைப் போதித்தார்கள். மேலும் இராத்திரியில் அந்நேரத்திலேதானே அவன் அவர்களை அழைத்துக்கொண்டுபோய், அவர்களுடைய காயங்களைக் கழுவினான். அவனும் அவனுடையவர்கள் அனைவரும் உடனே ஞானஸ்நானம் பெற்றார்கள். பின்பு அவன் அவர்களைத் தன் வீட்டிற்குக் கூட்டிக் கொண்டுபோய், அவர்களுக்குப் போஜனங்கொடுத்து, தன் வீட்டார் அனைவரோடுங்கூடத் தேவனிடத்தில் விசுவாசமுள்ளவனாகி மனமகிழ்ச்சியாயிருந்தான். அப்போஸ்தலர் 16:31-34 (தமிழ் வேதாகமம்)

குடும்பம்

He and all his house believed and were baptised (Acts 16:33-34).