உலகத்திற்காக ஜெபிக்கிறோம் · சிலுவையின் நம்பிக்கையையும் உயிர்த்தெழுதலின் வல்லமையையும் பகிர்ந்துகொள்கிறோம் English தமிழ் ஜெபக் கோரிக்கை காணிக்கை
வேறு பெயர்
Philip
பெயரின் பொருள்
'lover of horses'
பங்கு
One of the seven; evangelist to Samaria and the Ethiopian
எப்போது
c. AD 33-57

அவர்கள் செய்தது

Chosen with Stephen to serve, he preached Christ in Samaria with great joy following, and was led by an angel to explain the Scriptures to the Ethiopian eunuch and baptise him.

இது ஏன் முக்கியம்: அவர்களுடைய பங்கின் நோக்கம்

God used him to carry the gospel beyond the Jews to the Samaritans and to a man from Africa, as Jesus had commanded (Acts 1:8).

அப்பொழுது பிலிப்பு பேசத்தொடங்கி, இந்த வேதவாக்கியத்தை முன்னிட்டு இயேசுவைக்குறித்து அவனுக்குப் பிரசங்கித்தான். அப்போஸ்தலர் 8:35 (தமிழ் வேதாகமம்)

வேதக் குறிப்புகள்

இந்த யோசனை சபையாரெல்லாருக்கும் பிரியமாயிருந்தது. அப்பொழுது விசுவாசமும் பரிசுத்தஆவியும் நிறைந்தவனாகிய ஸ்தேவானையும், பிலிப்பையும், பிரொகோரையும், நிக்கானோரையும், தீமோனையும், பர்மெனாவையும், யூதமார்க்கத்தமைந்தவனான அந்தியோகியா பட்டணத்தானாகிய நிக்கொலாவையும் தெரிந்துகொண்டு, அப்போஸ்தலர் 6:5 (தமிழ் வேதாகமம்)
அப்பொழுது பிலிப்பென்பவன் சமாரியாவிலுள்ள ஒரு பட்டணத்திற்குப்போய், அங்குள்ளவர்களுக்குக் கிறிஸ்துவைக் குறித்துப் பிரசங்கித்தான். பிலிப்பு செய்த அதிசயங்களை ஜனங்கள் கேள்விப்பட்டுக் கண்டு, அவனால் சொல்லப்பட்டவைகளை ஒருமனப்பட்டுக் கவனித்தார்கள். அப்போஸ்தலர் 8:5-6 (தமிழ் வேதாகமம்)
அப்பொழுது பிலிப்பு பேசத்தொடங்கி, இந்த வேதவாக்கியத்தை முன்னிட்டு இயேசுவைக்குறித்து அவனுக்குப் பிரசங்கித்தான். அப்போஸ்தலர் 8:35 (தமிழ் வேதாகமம்)
மறுநாளிலே பவுலைச் சேர்ந்தவர்களாகிய நாங்கள் புறப்பட்டுச் செசரியாபட்டணத்துக்கு வந்து, ஏழுபேரில் ஒருவனாகிய பிலிப்பென்னும் சுவிசேஷகனுடைய வீட்டிலே பிரவேசித்து, அவனிடத்தில் தங்கினோம். தீர்கதரிசனஞ்சொல்லுகிற கன்னியாஸ்திரீகளாகிய நாலு குமாரத்திகள் அவனுக்கு இருந்தார்கள். அப்போஸ்தலர் 21:8-9 (தமிழ் வேதாகமம்)

குடும்பம்

குழந்தைகள்
Four daughters, virgins, which did prophesy (Acts 21:9)