உலகத்திற்காக ஜெபிக்கிறோம் · சிலுவையின் நம்பிக்கையையும் உயிர்த்தெழுதலின் வல்லமையையும் பகிர்ந்துகொள்கிறோம் English தமிழ் ஜெபக் கோரிக்கை காணிக்கை
வேறு பெயர்
Pharaoh
பெயரின் பொருள்
Great house (royal title)
பங்கு
King of Egypt who refused to let Israel go
எப்போது
The Exodus (the king is not named)

அவர்கள் செய்தது

Refused Moses' demand, 'Who is the LORD, that I should obey his voice?' and hardened his heart through ten plagues. After the death of the firstborn he let Israel go, then pursued them and his army perished in the Red Sea.

இது ஏன் முக்கியம்: அவர்களுடைய பங்கின் நோக்கம்

God raised him up to show His power, 'that my name might be declared throughout all the earth' (Romans 9:17), so that Egypt and the nations would know that He is the LORD.

மேலும் என்னுடைய வல்லமையை உன்னிடத்தில் காண்பிக்கும்படியாகவும், என்னுடைய நாமம் பூமியில் எங்கும் பிரஸ்தாபமாகும்படியாகவும், உன்னை நிலைநிறுத்தினேன் என்று பார்வோனுடனே சொன்னதாக வேதத்தில் சொல்லியிருக்கிறது. ரோமர் 9:17 (தமிழ் வேதாகமம்)

வேதக் குறிப்புகள்

அதற்குப் பார்வோன் நான் இஸ்ரவேலைப் போகவிடக் கர்த்தரின் கர்த்தரின் வார்த்தையைக் கேட்கிறதற்கு அவர் யார்? நான் கர்த்தரை அறியேன். நான் இஸ்ரவேலைப் போகவிடுவதில்லை என்றான். யாத்திராகமம் 5:2 (தமிழ் வேதாகமம்)
என்னுடைய வல்லமையை உன்னிடத்தில் காண்பிக்கும்படியாகவும், என் நாமம் பூமியிலெங்கும் பிரஸ்தாபமாகும்படியாகவும் உன்னை நிலைநிறுத்துவேன். யாத்திராகமம் 9:16 (தமிழ் வேதாகமம்)
இராத்திரியிலே அவன் மோசேயையும் ஆரோனையும் அழைப்பித்து நீங்களும் இஸ்ரவேல் புத்திரரும் எழுந்து, என் ஜனங்களை விட்டுப் புறப்பட்டுப்போய், நீங்கள் சொன்னபடியே கர்த்தருக்கு ஆராதனை செய்யுங்கள். யாத்திராகமம் 12:31 (தமிழ் வேதாகமம்)
ஆகையால், பார்வோன் அவர்களைப் பின்தொடரும்படிக்கு, நான் அவன் இருதயத்தைக் கடினப்படுத்தி, நானே கர்த்தர் என்பதை எகிப்தியர் அறியும்படி, பார்வோனாலும் அவனுடைய எல்லா ராணுவத்தாலும் மகிமைப்படுவேன் என்றார். அவர்கள் அப்படியே செய்தார்கள். யாத்திராகமம் 14:4 (தமிழ் வேதாகமம்)
மேலும் என்னுடைய வல்லமையை உன்னிடத்தில் காண்பிக்கும்படியாகவும், என்னுடைய நாமம் பூமியில் எங்கும் பிரஸ்தாபமாகும்படியாகவும், உன்னை நிலைநிறுத்தினேன் என்று பார்வோனுடனே சொன்னதாக வேதத்தில் சொல்லியிருக்கிறது. ரோமர் 9:17 (தமிழ் வேதாகமம்)

குடும்பம்

குழந்தைகள்
His firstborn son died in the tenth plague

Exodus 12:29 records the death of 'the firstborn of Pharaoh that sat on his throne'.