Pharaoh (in the days of Joseph)
Gentile Egyptian · Creation & Patriarchs · Old Testament
- வேறு பெயர்
- Pharaoh
- பெயரின் பொருள்
- Great house (royal title)
- பங்கு
- King of Egypt who exalted Joseph
- எப்போது
- c. 1900 BC (traditional); the king is not named
அவர்கள் செய்தது
Troubled by dreams of seven fat and seven lean kine, he heard Joseph's interpretation and set him over all Egypt. He welcomed Jacob's family and gave them the land of Goshen, and Jacob blessed him.
இது ஏன் முக்கியம்: அவர்களுடைய பங்கின் நோக்கம்
God used a Gentile king to preserve Israel during famine, and Pharaoh acknowledged that the Spirit of God was in Joseph.
அப்பொழுது பார்வோன் தன் ஊழியக்காரரை நோக்கி தேவ ஆவியைப் பெற்ற மனுஷனைப்போல வேறொருவன் உண்டோ என்றான். ஆதியாகமம் 41:38 (தமிழ் வேதாகமம்)
வேதக் குறிப்புகள்
பார்வோன் யோசேப்பை நோக்கி ஒரு சொப்பனம் கண்டேன். அதின் அர்த்தத்தைச் சொல்ல ஒருவரும் இல்லை. நீ சொப்பனத்தைக் கேட்டால், அதின் அர்த்தத்தைச் சொல்லுவாய் என்று உன்னைக்குறித்து நான் கேள்விப்பட்டேன் என்றான். அப்பொழுது யோசேப்பு பார்வோனுக்குப் பிரதியுத்தரமாக நான் அல்ல, தேவனே பார்வோனுக்கு மங்களமான உத்தரவு அருளிச்செய்வார் என்றான். ஆதியாகமம் 41:15-16 (தமிழ் வேதாகமம்)
அப்பொழுது பார்வோன் தன் ஊழியக்காரரை நோக்கி தேவ ஆவியைப் பெற்ற மனுஷனைப்போல வேறொருவன் உண்டோ என்றான். ஆதியாகமம் 41:38 (தமிழ் வேதாகமம்)
பின்னும் பார்வோன் யோசேப்பை நோக்கி பார், எகிப்துதேசம் முழுமைக்கும் உன்னை அதிகாரியாக்கினேன் என்று சொல்லி, ஆதியாகமம் 41:41 (தமிழ் வேதாகமம்)
அப்பொழுது பார்வோன் யோசேப்பை நோக்கி உன் தகப்பனும் உன் சகோதரரும் உன்னிடத்தில் வந்திருக்கிறார்களே. எகிப்துதேசம் உனக்கு முன்பாக இருக்கிறது, தேசத்திலுள்ள நல்ல இடத்திலே உன் தகப்பனையும் உன் சகோதரரையும் குடியேறும்படி செய், அவர்கள் கோசேன் நாட்டிலே குடியிருக்கலாம், அவர்களுக்குள்ளே திறமையுள்ளவர்கள் உண்டென்று உனக்குத் தெரிந்திருந்தால், அவர்களை என் ஆடுமாடுகளை விசாரிக்கிறதற்குத் தலைவராக வைக்கலாம் என்றான். பின்பு, யோசேப்பு தன் தகப்பனாகிய யாக்கோபை அழைத்துக்கொண்டுவந்து, அவனைப் பார்வோனுக்கு முன்பாக நிறுத்தினான். யாக்கோபு பார்வோனை ஆசீர்வதித்தான். ஆதியாகமம் 47:5-7 (தமிழ் வேதாகமம்)
குடும்பம்
Gave Joseph Asenath as wife (Genesis 41:45).