உலகத்திற்காக ஜெபிக்கிறோம் · சிலுவையின் நம்பிக்கையையும் உயிர்த்தெழுதலின் வல்லமையையும் பகிர்ந்துகொள்கிறோம் English தமிழ் ஜெபக் கோரிக்கை காணிக்கை
வேறு பெயர்
Simon, Simon Peter, Cephas, Simon Barjona
பெயரின் பொருள்
'a stone' or 'rock' (Cephas in Aramaic, John 1:42)
பங்கு
Apostle; leading spokesman of the Twelve
எப்போது
c. AD 28 - 60s

அவர்கள் செய்தது

A Galilean fisherman called by Jesus, he confessed Jesus as the Christ, denied him three times, was restored by the risen Lord, preached at Pentecost and opened the door of the gospel to the Gentiles at the house of Cornelius.

இது ஏன் முக்கியம்: அவர்களுடைய பங்கின் நோக்கம்

His fall and restoration show the grace of Christ, and God used him to preach the first gospel sermon and to welcome the first Gentile believers into the church.

சீமோன் பேதுரு பிரதியுத்தரமாக நீர் ஜீவனுள்ள தேவனுடைய குமாரனாகிய கிறிஸ்து என்றான். மத்தேயு 16:16 (தமிழ் வேதாகமம்)

வேதக் குறிப்புகள்

பின்பு, அவனை இயேசுவினிடத்தில் கூட்டிக்கொண்டுவந்தான். இயேசு அவனைப் பார்த்து நீ யோனாவின் மகனாகிய சீமோன், நீ கேபா என்னப்படுவாய் என்றார்: கேபா என்பதற்குப் பேதுரு என்று அர்த்தமாம். யோவான் 1:42 (தமிழ் வேதாகமம்)
சீமோன் பேதுரு பிரதியுத்தரமாக நீர் ஜீவனுள்ள தேவனுடைய குமாரனாகிய கிறிஸ்து என்றான். இயேசு அவனை நோக்கி யோனாவின் குமாரனாகிய சீமோனே, நீ பாக்கியவான்: மாம்சமும் இரத்தமும் இதை உனக்கு வெளிப்படுத்தவில்லை, பரலோகத்திலிருக்கிற என் பிதா இதை உனக்கு வெளிப்படுத்தினார். மேலும், நான் உனக்குச் சொல்லுகிறேன், நீ பேதுருவாய் இருக்கிறாய், இந்தக் கல்லின்மேல் என் சபையைக் கட்டுவேன்: பாதாளத்தின் வாசல்கள் அதை மேற்கொள்வதில்லை. மத்தேயு 16:16-18 (தமிழ் வேதாகமம்)
அப்பொழுது கர்த்தர் திரும்பி, பேதுருவை நோக்கிப்பார்த்தார். சேவல் கூவுகிறதற்கு முன்னே நீ என்னை மூன்றுதரம் மறுதலிப்பாய் என்று கர்த்தர் தன்னிடத்தில் சொன்ன வசனத்தை உடனே பேதுரு நினைவுகூர்ந்து, வெளியே போய், மனங்கசந்து அழுதான். லூக்கா 22:61-62 (தமிழ் வேதாகமம்)
அவர்கள் போஜனம்பண்ணினபின்பு, இயேசு சீமோன்பேதுருவை நோக்கி யோனாவின் குமாரனாகிய சீமோனே, இவர்களிலும் அதிகமாய் நீ என்னிடத்தில் அன்பாயிருக்கிறாயா என்றார். அதற்கு அவன் ஆம் ஆண்டவரே, உம்மை நேசிக்கிறேன் என்பதை நீர் அறிவீர் என்றான். அவர் என் ஆட்டுக்குட்டிகளை மேய்ப்பாயாக என்றார். இரண்டாந்தரம் அவர் அவனை நோக்கி யோனாவின் குமாரனாகிய சீமோனே, நீ என்னிடத்தில் அன்பாயிருக்கிறாயா என்றார். அதற்கு அவன் ஆம் ஆண்டவரே, உம்மை நேசிக்கிறேன் என்பதை நீர் அறிவீர் என்றான். அவர் என் ஆடுகளை மேய்ப்பாயாக என்றார். மூன்றாந்தரம் அவர் அவனை நோக்கி யோனாவின் குமாரனாகிய சீமோனே, நீ என்னை நேசிக்கிறாயா என்று அவர் மூன்றாந்தரம் தன்னைக் கேட்டபடியினாலே, பேதுரு துக்கப்பட்டு ஆண்டவரே, நீர் எல்லாவற்றையும் அறிந்திருக்கிறீர், நான் உம்மை நேசிக்கிறேன் என்பதையும் நீர் அறிவீர் என்றான். இயேசு என் ஆடுகளை மேய்ப்பாயாக என்றார். யோவான் 21:15-17 (தமிழ் வேதாகமம்)
அப்பொழுது பேதுரு பதினொருவரோடுங்கூட நின்று, அவர்களை நோக்கி, உரத்த சத்தமாய் யூதர்களே, எருசலேமில் வாசம்பண்ணுகிற ஜனங்களே, நீங்களெல்லாரும் அறிந்து கொள்வீர்களாக, என் வார்த்தைகளுக்குச் செவிகொடுங்கள். அப்போஸ்தலர் 2:14 (தமிழ் வேதாகமம்)
அப்பொழுது பேதுரு பேசத்தொடங்கி தேவன் பட்சபாதமுள்ளவரல்ல என்றும், எந்த ஜனத்திலாயினும் அவருக்குப்பயந்திருந்து நீதியைச் செய்கிறவன் எவனோ அவனே அவருக்கு உகந்தவன் என்றும் நிச்சயமாய் அறிந்திருக்கிறேன். அப்போஸ்தலர் 10:34-35 (தமிழ் வேதாகமம்)

குடும்பம்

Father
Jona (John 1:42; 'Jonas', John 21:15)
Brothers / sisters
Andrew

He was married; Jesus healed his wife's mother (Mark 1:30-31), and Paul mentions him leading about a wife (1 Corinthians 9:5). Traditionally the author of 1 and 2 Peter.

பலங்கள், தோல்விகள், பாடங்கள், உறவு வரைபடத்துடன் விரிவான கதாபாத்திர ஆய்வு:

கதாபாத்திர ஆய்வைத் திற