நெகேமியா
இஸ்ரவேலர் / யூதர் Jew; cupbearer in Persia, governor of Judah · Exile & Return · Old Testament
- பெயரின் பொருள்
- The LORD comforts
- பங்கு
- Cupbearer to the king; rebuilder of Jerusalem's walls
- எப்போது
- c. 445 BC
அவர்கள் செய்தது
Mourned and prayed over Jerusalem's broken walls, then asked the king to send him. Despite opposition, the wall was finished in fifty-two days, and he led the people in reform.
இது ஏன் முக்கியம்: அவர்களுடைய பங்கின் நோக்கம்
His prayer and work restored Jerusalem's security and worship; he reminded the people that 'the joy of the LORD is your strength.'
பின்னும் அவன் அவர்களை நோக்கி நீங்கள் போய்க் கொழுமையானதைப் புசித்து, மதுரமானதைக் குடித்து, ஒன்றுமில்லாதவர்களுக்குப் பங்குகளை அனுப்புங்கள். இந்த நாள் நம்முடைய ஆண்டவருக்குப் பரிசுத்தமான நாள், விசாரப்படவேண்டாம். கர்த்தருக்குள் மகிழ்ச்சியாயிருப்பதே உங்களுடைய பெலன் என்றான். நெகேமியா 8:10 (தமிழ் வேதாகமம்)
வேதக் குறிப்புகள்
அகலியாவின் குமாரனாகிய நெகேமியாவின் நடபடிகள் இருபதாம் வருஷம் கிஸ்லேயுமாதத்தில் நான் சூசான் என்னும் அரமனையில் இருக்கும்போது சம்பவித்தது என்னவென்றால், நெகேமியா 1:1 (தமிழ் வேதாகமம்)
ஆண்டவரே, உமது அடியானின் ஜெபத்தையும், உமது நாமத்துக்குப் பயப்படவேண்டும் என்று விரும்புகிற உமது அடியாரின் ஜெபத்தையும் உமது செவிகள் கவனித்திருப்பதாக. இன்றைக்கு உமது அடியானுக்குக் காரியத்தைக் கைகூடி வரப்பண்ணி, இந்த மனுஷனுக்கு முன்பாக எனக்கு இரக்கம் கிடைக்கப்பண்ணியருளும் என்று பிரார்த்தித்தேன். நான் ராஜாவுக்குப் பானபாத்திரக்காரனாயிருந்தேன். நெகேமியா 1:11 (தமிழ் வேதாகமம்)
ராஜாவைப் பார்த்து ராஜாவுக்குச் சித்தமாயிருந்து, அடியேனுக்கு உமது சமுகத்தில் தயை கிடைத்ததானால், என் பிதாக்களின் கல்லறைகளிலிருக்கும் பட்டணத்தைக் கட்டும்படி, யூதா தேசத்துக்கு நீர் என்னை அனுப்ப வேண்டிக்கொள்ளுகிறேன் என்றேன். நெகேமியா 2:5 (தமிழ் வேதாகமம்)
அப்படியே அலங்கமானது ஐம்பத்திரண்டு நாளைக்குள்ளே கட்டப்பட்டு, எலூல் மாதம் இருபத்தைந்தாந்தேதியிலே முடிந்தது. நெகேமியா 6:15 (தமிழ் வேதாகமம்)
பின்னும் அவன் அவர்களை நோக்கி நீங்கள் போய்க் கொழுமையானதைப் புசித்து, மதுரமானதைக் குடித்து, ஒன்றுமில்லாதவர்களுக்குப் பங்குகளை அனுப்புங்கள். இந்த நாள் நம்முடைய ஆண்டவருக்குப் பரிசுத்தமான நாள், விசாரப்படவேண்டாம். கர்த்தருக்குள் மகிழ்ச்சியாயிருப்பதே உங்களுடைய பெலன் என்றான். நெகேமியா 8:10 (தமிழ் வேதாகமம்)
குடும்பம்
- Father
- Hachaliah
- Brothers / sisters
- Hanani
Hanani is called his brother in Nehemiah 7:2.