Naomi
இஸ்ரவேலர் / யூதர் Hebrew, of Bethlehem-judah (Ephrathite) · Conquest & Judges · Old Testament
- வேறு பெயர்
- Mara
- பெயரின் பொருள்
- Pleasant
- பங்கு
- Mother-in-law of Ruth
- எப்போது
- The days of the judges
அவர்கள் செய்தது
Went to Moab in a famine and lost her husband and both sons. She returned to Bethlehem saying 'call me Mara', but guided Ruth to Boaz and nursed her grandson Obed.
இது ஏன் முக்கியம்: அவர்களுடைய பங்கின் நோக்கம்
God turned her bitterness into joy; through her the Moabite Ruth came to trust the God of Israel and joined the line of David.
அதற்கு அவள் நீங்கள் என்னை நகோமி என்று சொல்லாமல், மாராள் என்று சொல்லுங்கள். சர்வவல்லவர் எனக்கு மிகுந்த கசப்பைக் கட்டளையிட்டார். ரூத் 1:20 (தமிழ் வேதாகமம்)
வேதக் குறிப்புகள்
அந்த மனுஷனுடைய பேர் எலிமெலேக்கு, அவன் மனைவியின் பேர் நகோமி, அவனுடைய இரண்டு குமாரரில் ஒருவன் பேர் மக்லோன், மற்றொருவன் பேர் கிலியோன். யூதாவிலுள்ள பெத்லகேம் ஊராகிய எப்பிராத்தியராகிய அவர்கள் மோவாப்தேசத்திற்குப் போய், அங்கே இருந்துவிட்டார்கள். ரூத் 1:2 (தமிழ் வேதாகமம்)
அதற்கு அவள் நீங்கள் என்னை நகோமி என்று சொல்லாமல், மாராள் என்று சொல்லுங்கள். சர்வவல்லவர் எனக்கு மிகுந்த கசப்பைக் கட்டளையிட்டார். நான் நிறைவுள்ளவளாய்ப் போனேன். கர்த்தர் என்னை வெறுமையாய்த் திரும்பிவரப்பண்ணினார். கர்த்தர் என்னைச் சிறுமைப்படுத்தி, சர்வவல்லவர் என்னைக் கிலேசப்படுத்தியிருக்கையில், நீங்கள் என்னை நகோமி என்பானேன் என்றாள். ரூத் 1:20-21 (தமிழ் வேதாகமம்)
அப்பொழுது நகோமி தன் மருமகளைப் பார்த்து உயிரோடிருக்கிறவர்களுக்கும் மரித்தவர்களுக்கும் தயவுசெய்கிற கர்த்தராலே அவன் ஆசீர்வதிக்கப்படுவானாக என்றாள். பின்னும் நகோமி அவளைப் பார்த்து அந்த மனுஷன் நமக்கு நெருங்கின உறவின் முறையானும் நம்மை ஆதரிக்கிற சுதந்தரவாளிகளில் ஒருவனுமாய் இருக்கிறான் என்றாள். ரூத் 2:20 (தமிழ் வேதாகமம்)
அப்பொழுது ஸ்திரீகள் நகோமியைப் பார்த்து சுதந்தரவாளி அற்றுப்போகாதபடிக்கு இன்று உனக்குத் தயைசெய்த கர்த்தருக்கு ஸ்தோத்திரம். அவன் பேர் இஸ்ரவேலிலே பிரபலமாகக்கடவது. அவன் உன் ஆத்துமாவுக்கு ஆறுதல் செய்கிறவனும், உன் முதிர்வயதிலே உன்னை ஆதரிக்கிறவனுமாயிருக்கக்கடவன். உன்னைச் சிநேகித்து, ஏழு குமாரரைப்பார்க்கிலும் உனக்கு அருமையாயிருக்கிற உன் மருமகள் அவனைப் பெற்றாளே என்றார்கள். நகோமி அந்தப் பிள்ளையை எடுத்து, தன் மடியிலே வைத்து, அதை வளர்க்கிற தாயானாள். அயல்வீட்டுக்காரிகள் நகோமிக்கு ஒரு ஆண்பிள்ளை பிறந்தது என்று வாழ்த்தி, அதற்கு ஓபேத் என்று பேரிட்டார்கள். அவன் தாவீதின் தகப்பனாகிய ஈசாயின் தகப்பன். ரூத் 4:14-17 (தமிழ் வேதாகமம்)
குடும்பம்
- Spouse(s)
- Elimelech
- குழந்தைகள்
- Mahlon, Chilion
The women said, 'There is a son born to Naomi' when Obed was born (Ruth 4:17).