உலகத்திற்காக ஜெபிக்கிறோம் · சிலுவையின் நம்பிக்கையையும் உயிர்த்தெழுதலின் வல்லமையையும் பகிர்ந்துகொள்கிறோம் English தமிழ் ஜெபக் கோரிக்கை காணிக்கை
பங்கு
Cousin and guardian of Esther
எப்போது
c. 480 BC (reign of Ahasuerus)

அவர்கள் செய்தது

Raised Esther, uncovered a plot against the king, and refused to bow to Haman. He urged Esther to act and later became second to the king.

இது ஏன் முக்கியம்: அவர்களுடைய பங்கின் நோக்கம்

God honoured his faithfulness and used him to save the Jews; he was great among the Jews, 'seeking the wealth of his people'.

யூதனாகிய மொர்தெகாய் ராஜாவாகிய அகாஸ்வேருவுக்கு இரண்டாவதானவனும், யூதருக்குள் பெரியவனும், தன் திரளான சகோதரருக்குப் பிரியமானவனுமாயிருந்ததும் அன்றித் தன் ஜனங்களுடைய நன்மையை நாடி, தன் குலத்தாருக்கெல்லாம் சமாதானமுண்டாகப் பேசுகிறவனுமாயிருந்தான். எஸ்தர் 10:3 (தமிழ் வேதாகமம்)

வேதக் குறிப்புகள்

அப்பொழுது சூசான் அரமனையிலே பென்ஜமீனியனாகிய கீசின் குமாரன் சீமேயினுடைய மகனாகிய யாவீரின் குமாரன் மொர்தெகாய் என்னும் பேருள்ள ஒரு யூதன் இருந்தான். அவன் பாபிலோன் ராஜாவாகிய நேபுகாத்நேச்சார் யூதாவின் ராஜாவாகிய எகொனியாவைப் பிடித்துக்கொண்டு போகிறபோது, அவனோடேகூட எருசலேமிலிருந்து பிடித்துக்கொண்டு போகப்பட்டவர்களில் ஒருவனாயிருந்தான். அவன் தன் சிறிய தகப்பன் குமாரத்தியாகிய எஸ்தர் என்னும் அத்சாளை வளர்த்தான். அவளுக்குத் தாய்தகப்பனில்லை. அந்தப் பெண் ,தியும் செளந்தரியமுடையவளுமாயிருந்தாள். அவள் தகப்பனும் அவள் தாயும் மரணமடைந்தபோது, மெர்தெகாய் அவளைத் தன் குமாரத்தியாக எடுத்துக்கொண்டான். எஸ்தர் 2:5-7 (தமிழ் வேதாகமம்)
ஆகையால் ராஜாவின் அரமனை வாசலிலிருக்கிற ராஜாவின் ஊழியக்காரர் எல்லாரும் ஆமானை வணங்கி நமஸ்கரித்து வந்தார்கள். அவனுக்கு இப்படிச் செய்யவேண்டும் என்று ராஜா கட்டளையிட்டிருந்தான். ஆனாலும் மொர்தெகாய் அவனை வணங்கவுமில்லை, நமஸ்கரிக்கவுமில்லை. எஸ்தர் 3:2 (தமிழ் வேதாகமம்)
அப்படியே ஆமான் வஸ்திரத்தையும் குதிரையையும் கொண்டுபோய், மொர்தெகாயை அலங்கரித்து, அவனைக் குதிரையின்மேல் ஏற்றி, நகரவீதியில் உலாவும்படி செய்து, ராஜா கனம்பண்ண விரும்புகிற மனுஷனுக்கு இப்படியே செய்யப்படும் என்று அவனுக்கு முன்பாகக் கூறினான். எஸ்தர் 6:11 (தமிழ் வேதாகமம்)
யூதனாகிய மொர்தெகாய் ராஜாவாகிய அகாஸ்வேருவுக்கு இரண்டாவதானவனும், யூதருக்குள் பெரியவனும், தன் திரளான சகோதரருக்குப் பிரியமானவனுமாயிருந்ததும் அன்றித் தன் ஜனங்களுடைய நன்மையை நாடி, தன் குலத்தாருக்கெல்லாம் சமாதானமுண்டாகப் பேசுகிறவனுமாயிருந்தான். எஸ்தர் 10:3 (தமிழ் வேதாகமம்)

குடும்பம்

Father
Jair

His family had been carried away from Jerusalem with Jeconiah (Esther 2:5-6). Esther was his uncle's daughter (Esther 2:7).