Miriam
இஸ்ரவேலர் / யூதர் Hebrew, tribe of Levi · Exodus & Wilderness · Old Testament
- பெயரின் பொருள்
- Bitterness (commonly given)
- பங்கு
- Prophetess; sister of Moses and Aaron
- எப்போது
- c. 1500-1400 BC (traditional)
அவர்கள் செய்தது
Led the women in song and dance after the crossing of the Red Sea. When she spoke against Moses she was struck with leprosy and healed after Moses prayed.
இது ஏன் முக்கியம்: அவர்களுடைய பங்கின் நோக்கம்
God sent her with Moses and Aaron to lead Israel (Micah 6:4); her song gave Israel praise for the LORD's victory.
மிரியாம் அவர்களுக்குப் பிரதிவசனமாக கர்த்தரைப் பாடுங்கள், அவர் மகிமையாய் வெற்றிசிறந்தார். குதிரையையும் குதிரைவீரனையும் கடலிலே தள்ளினார் என்று பாடினாள். யாத்திராகமம் 15:21 (தமிழ் வேதாகமம்)
வேதக் குறிப்புகள்
ஆரோனின் சகோதரியாகிய மிரியாம் என்னும் தீர்க்கதரிசியானவளும் தன் கையிலே தம்புரை எடுத்துக்கொண்டாள். சகல ஸ்திரீகளும் தம்புருகளோடும் நடனத்தோடும் அவளுக்குப் பின்னே புறப்பட்டுப்போனார்கள். மிரியாம் அவர்களுக்குப் பிரதிவசனமாக கர்த்தரைப் பாடுங்கள், அவர் மகிமையாய் வெற்றிசிறந்தார். குதிரையையும் குதிரைவீரனையும் கடலிலே தள்ளினார் என்று பாடினாள். யாத்திராகமம் 15:20-21 (தமிழ் வேதாகமம்)
எத்தியோப்பியா தேசத்து ஸ்திரீயை மோசே விவாகம்பண்ணியிருந்தபடியினால், மிரியாமும், ஆரோனும் அவன் விவாகம்பண்ணின எத்தியோப்பியா தேசத்து ஸ்திரீயினிமித்தம் அவனுக்கு விரோதமாய் பேசி எண்ணாகமம் 12:1 (தமிழ் வேதாகமம்)
மேகம் கூடாரத்தைவிட்டு நீங்கிப்போயிற்று, மிரியாம் உறைந்த மழையின் வெண்மைபோன்ற குஷ்டரோகியானாள், ஆரோன் மிரியாமைப் பார்த்தபோது, அவள் குஷ்டரோகியாயிருக்கக் கண்டான். எண்ணாகமம் 12:10 (தமிழ் வேதாகமம்)
இஸ்ரவேல் புத்திரரின் சபையார் எல்லாரும் முதலாம் மாதத்தில் சீன்வனாந்தரத்திலே சேர்ந்து, ஜனங்கள் காதேசிலே தங்கியிருக்கையில் மிரியாம் மரணமடைந்து, அங்கே அடக்கம்பண்ணப்பட்டாள். எண்ணாகமம் 20:1 (தமிழ் வேதாகமம்)
நான் உன்னை எகிப்துதேசத்திலிருந்து வரப்பண்ணி, அடிமைத்தன வீட்டிலிருந்த உன்னை மீட்டுக் கொண்டு, மோசே ஆரோன் மீரியாம் என்பவர்களை உனக்கு முன்பாக அனுப்பினேன். மீகா 6:4 (தமிழ் வேதாகமம்)
குடும்பம்
- Father
- Amram
- Mother
- Jochebed
- Brothers / sisters
- Aaron, Moses
Died at Kadesh (Numbers 20:1).