உலகத்திற்காக ஜெபிக்கிறோம் · சிலுவையின் நம்பிக்கையையும் உயிர்த்தெழுதலின் வல்லமையையும் பகிர்ந்துகொள்கிறோம் English தமிழ் ஜெபக் கோரிக்கை காணிக்கை
வேறு பெயர்
Mathusala
பெயரின் பொருள்
Man of the dart (commonly given)
பங்கு
The longest-lived man in the Bible
எப்போது
Before the Flood

அவர்கள் செய்தது

Son of Enoch and grandfather of Noah. He lived 969 years.

இது ஏன் முக்கியம்: அவர்களுடைய பங்கின் நோக்கம்

His long life links the godly line from Enoch to Noah and is a reminder of God's patience before the Flood; he is listed in the genealogy of Christ.

மெத்தூசலாவுடைய நாளெல்லாம் தொளாயிரத்து அறுபத்தொன்பது வருஷம், அவன் மரித்தான். ஆதியாகமம் 5:27 (தமிழ் வேதாகமம்)

வேதக் குறிப்புகள்

ஏனோக்கு அறுபத்தைந்து வயதானபோது, மெத்தூசலாவைப் பெற்றான். ஏனோக்கு மெத்தூசலாவைப் பெற்றபின், முந்நூறு வருஷம் தேவனோடே சஞ்சரித்துக்கொண்டிருந்து, குமாரரையும் குமாரத்திகளையும் பெற்றான். ஏனோக்குடைய நாளெல்லாம் முந்நூற்று அறுபத்தைந்து வருஷம். ஏனோக்கு தேவனோடே சஞ்சரித்துக்கொண்டிருக்கையில், காணப்படாமற்போனான், தேவன் அவனை எடுத்துக்கொண்டார். மெத்தூசலா நூற்றெண்பத்தேழு வயதானபோது, லாமேக்கைப் பெற்றான். மெத்தூசலா லாமேக்கைப் பெற்றபின், எழுநூற்று எண்பத்திரண்டு வருஷம் உயிரோடிருந்து, குமாரரையும் குமாரத்திகளையும் பெற்றான். மெத்தூசலாவுடைய நாளெல்லாம் தொளாயிரத்து அறுபத்தொன்பது வருஷம், அவன் மரித்தான். ஆதியாகமம் 5:21-27 (தமிழ் வேதாகமம்)
ஏனோக்கு, மெத்தூசலா, லாமேக்கு, 1 நாளாகமம் 1:3 (தமிழ் வேதாகமம்)
லாமேக்கு மெத்தூசலாவின் குமாரன்: மெத்தூசலா ஏனோக்கின் குமாரன்: ஏனோக்கு யாரேதின் குமாரன்: யாரேத் மகலாலெயேலின் குமாரன்: மகலாலெயேல் கேனானின் குமாரன்: கேனான் ஏனோசின் குமாரன். லூக்கா 3:37 (தமிழ் வேதாகமம்)

குடும்பம்

Father
Enoch
குழந்தைகள்
Lamech, and other sons and daughters

Grandfather of Noah (Genesis 5:25-29).