Matthias
இஸ்ரவேலர் / யூதர் Jewish · Early Church · New Testament
- பெயரின் பொருள்
- 'gift of God'
- பங்கு
- Apostle chosen to replace Judas Iscariot
- எப்போது
- c. AD 30-33
அவர்கள் செய்தது
A disciple who had been with Jesus from John's baptism to the ascension; after prayer, the lot fell on him and he was numbered with the eleven apostles.
இது ஏன் முக்கியம்: அவர்களுடைய பங்கின் நோக்கம்
His choosing restored the Twelve as witnesses of the resurrection before the Spirit was poured out at Pentecost.
பின்பு, அவர்களைக்குறித்துச் சீட்டுப்போட்டார்கள்: சீட்டு மத்தியாவின்பேருக்கு விழுந்தது: அப்பொழுது அவன் பதினொரு அப்போஸ்தலருடனே சேர்த்துக்கொள்ளப்பட்டான். அப்போஸ்தலர் 1:26 (தமிழ் வேதாகமம்)
வேதக் குறிப்புகள்
ஆதலால், யோவான் ஞானஸ்நானங்கொடுத்த நாள்முதற்கொண்டு, கர்த்தராகிய இயேசுவானவர் நம்மிடத்திலிருந்து உயர எடுத்துக்கொள்ளப்பட்ட நாள் வரைக்கும், அவர் நம்மிடத்தில் சஞ்சரித்திருந்த காலங்களிலெல்லாம் எங்களுடனேகூட இருந்த மனுஷர்களில் ஒருவன் அவர் உயிரோடேழுந்ததைக்குறித்து, எங்களுடனேகூடச் சாட்சியாக ஏற்படுத்தப்படவேண்டும் என்றான். அப்பொழுது அவர்கள் யுஸ்து என்னும் மறுநாமமுள்ள பர்சபா என்னப்பட்ட யோசேப்பும் மத்தியாவும் ஆகிய இவ்விரண்டுபேரையும் நிறுத்தி அப்போஸ்தலர் 1:21-23 (தமிழ் வேதாகமம்)
எல்லாருடைய இருதயங்களையும் அறிந்திருக்கிற கர்த்தாவே, யூதாஸ் என்பவன் தனக்குரிய இடத்துக்குப் போகும்படி இழந்து போன இந்த ஊழியத்திலும் இந்த அப்போஸ்தலப்பட்டத்திலும் பங்கு பெறுவதற்காக, இவ்விரண்டு பேரில் தேவரீர் தெரிந்து கொண்டவனை எங்களுக்குக் காண்பித்தருளும் என்று ஜெபம்பண்ணி: அப்போஸ்தலர் 1:24-25 (தமிழ் வேதாகமம்)
பின்பு, அவர்களைக்குறித்துச் சீட்டுப்போட்டார்கள்: சீட்டு மத்தியாவின்பேருக்கு விழுந்தது: அப்பொழுது அவன் பதினொரு அப்போஸ்தலருடனே சேர்த்துக்கொள்ளப்பட்டான். அப்போஸ்தலர் 1:26 (தமிழ் வேதாகமம்)
குடும்பம்
இந்த நபரின் குடும்பத்தைப் பற்றி வேதம் சிறிதளவே பதிவு செய்கிறது.