உலகத்திற்காக ஜெபிக்கிறோம் · சிலுவையின் நம்பிக்கையையும் உயிர்த்தெழுதலின் வல்லமையையும் பகிர்ந்துகொள்கிறோம் English தமிழ் ஜெபக் கோரிக்கை காணிக்கை
வேறு பெயர்
Mary
பெயரின் பொருள்
Greek form of the Hebrew name Miriam
பங்கு
Friend of Jesus who sat at his feet and anointed him
எப்போது
c. AD 29-30

அவர்கள் செய்தது

She sat at Jesus' feet and heard his word, fell at his feet weeping when Lazarus died, and before his death anointed his feet with costly ointment of spikenard, wiping them with her hair.

இது ஏன் முக்கியம்: அவர்களுடைய பங்கின் நோக்கம்

Jesus praised her for choosing 'that good part', and her anointing was done, as he said, against the day of his burial, an act of wholehearted worship.

தேவையானது ஒன்றே, மரியாள் தன்னை விட்டெடுபடாத நல்ல பங்கைத் தெரிந்துகொண்டாள் என்றார். லூக்கா 10:42 (தமிழ் வேதாகமம்)

வேதக் குறிப்புகள்

அவளுக்கு மரியாள் என்னப்பட்ட ஒரு சகோதரி இருந்தாள்: அவள் இயேசுவின் பாதத்தருகே உட்கார்ந்து, அவருடைய வசனத்தைக் கேட்டுக்கொண்டிருந்தாள். லூக்கா 10:39 (தமிழ் வேதாகமம்)
தேவையானது ஒன்றே, மரியாள் தன்னை விட்டெடுபடாத நல்ல பங்கைத் தெரிந்துகொண்டாள் என்றார். லூக்கா 10:42 (தமிழ் வேதாகமம்)
இயேசு இருந்த இடத்தில் மரியாள் வந்து, அவரைக் கண்டவுடனே, அவர் பாதத்தில் விழுந்து ஆண்டவரே, நீர் இங்கே இருந்தீரானால் என் சகோதரன் மரிக்கமாட்டான் என்றாள். அவள் அழுகிறதையும் அவளோடே கூட வந்த யூதர்கள் அழுகிறதையும் இயேசு கண்டபோது ஆவியிலே கலங்கித்துயரமடைந்து யோவான் 11:32-33 (தமிழ் வேதாகமம்)
அப்பொழுது மரியாள் விலையேறப்பெற்ற களங்கமில்லாத நளதம் என்னும் தைலத்தில் ஒரு இராத்தல் கொண்டு வந்து, அதை இயேசுவின் பாதங்களில் பூசி, தன் தலைமயிரால் அவருடைய பாதங்களைத் துடைத்தாள்: அந்த வீடு முழுவதும் தைலத்தின் பரிமளத்தினால் நிறைந்தது. யோவான் 12:3 (தமிழ் வேதாகமம்)
அப்பொழுது இயேசு இவளை விட்டுவிடு, என்னை அடக்கம்பண்ணும் நாளுக்காக இதை வைத்திருந்தாள். யோவான் 12:7 (தமிழ் வேதாகமம்)

குடும்பம்

Brothers / sisters
Martha, Lazarus