உலகத்திற்காக ஜெபிக்கிறோம் · சிலுவையின் நம்பிக்கையையும் உயிர்த்தெழுதலின் வல்லமையையும் பகிர்ந்துகொள்கிறோம் English தமிழ் ஜெபக் கோரிக்கை காணிக்கை
பெயரின் பொருள்
'God has helped' (Greek form of Eleazar)
பங்கு
Friend of Jesus raised from the dead
எப்போது
c. AD 30

அவர்கள் செய்தது

After he had been dead four days, Jesus called him out of the tomb; afterward many believed on Jesus because of him, and the chief priests plotted to kill him as well.

இது ஏன் முக்கியம்: அவர்களுடைய பங்கின் நோக்கம்

His raising was a sign that Jesus is the resurrection and the life, pointing ahead to Christ's own resurrection and the hope of all believers.

இயேசு அவளை நோக்கி நானே உயிர்த்தெழுதலும் ஜீவனுமாயிருக்கிறேன், என்னை விசுவாசிக்கிறவன் மரித்தாலும் பிழைப்பான்: யோவான் 11:25 (தமிழ் வேதாகமம்)

வேதக் குறிப்புகள்

மரியாளும் அவள் சகோதரியாகிய மார்த்தாளும் இருந்த பெத்தானியா கிராமத்திலுள்ளவனாகிய லாசரு என்னும் ஒருவன் வியாதிப்பட்டிருந்தான். யோவான் 11:1 (தமிழ் வேதாகமம்)
இயேசு மார்த்தாளிடத்திலும் அவளுடைய சகோதரியினிடத்திலும் லாசருவினிடத்திலும் அன்பாயிருந்தார். யோவான் 11:5 (தமிழ் வேதாகமம்)
இவைகளைச் சொன்னபின்பு லாசருவே, வெளியே வா என்று, உரத்த சத்தமாய்க் கூப்பிட்டார். அப்பொழுது, மரித்தவன் வெளியே வந்தான். அவன் கால்களும் கைகளும் பிரேதச் சீலைகளினால் கட்டப்பட்டிருந்தது, அவன் முகமும் சீலையால் சுற்றப்பட்டிருந்தது. இயேசு அவர்களை நோக்கி இவனைக் கட்டவிழ்த்துவிடுங்கள் என்றார். யோவான் 11:43-44 (தமிழ் வேதாகமம்)
அப்பொழுது யூதரில் திரளான ஜனங்கள் அவர் அங்கேயிருக்கிறதை அறிந்து, இயேசுவினிமித்தமாகமாத்திரம் அல்ல, அவர் மரித்தோரிலிருந்தெழுப்பின லாசருவைக் காணும்படியாகவும் வந்தார்கள். லாசருவினிமித்தமாக யூதர்களில் அநேகர் போய், இயேசுவினிடத்தில் விசுவாசம் வைத்தபடியால், பிரதான ஆசாரியர்கள் லாசருவையும் கொலைசெய்ய ஆலோசனைபண்ணினார்கள். யோவான் 12:9-11 (தமிழ் வேதாகமம்)

குடும்பம்

Brothers / sisters
Martha, Mary

Not the same person as the beggar Lazarus in Jesus' account of the rich man (Luke 16:19-31).