உலகத்திற்காக ஜெபிக்கிறோம் · சிலுவையின் நம்பிக்கையையும் உயிர்த்தெழுதலின் வல்லமையையும் பகிர்ந்துகொள்கிறோம் English தமிழ் ஜெபக் கோரிக்கை காணிக்கை
வேறு பெயர்
John Mark, John, Marcus
பங்கு
Missionary helper; traditionally the writer of the Gospel of Mark
எப்போது
c. AD 44-60s

அவர்கள் செய்தது

The church prayed in his mother's house; he went with Paul and Barnabas but turned back, which divided them, yet later Paul called him profitable for the ministry and Peter called him 'my son'.

இது ஏன் முக்கியம்: அவர்களுடைய பங்கின் நோக்கம்

His restoration to useful service shows God's grace to those who stumble; the Gospel of Mark is traditionally attributed to him.

லூக்காமாத்திரம் என்னோடே இருக்கிறான். மாற்குவை உன்னோடே கூட்டிக்கொண்டுவா: ஊழியத்தில் அவன் எனக்குப் பிரயோஜனமுள்ளவன். 2 தீமோத்தேயு 4:11 (தமிழ் வேதாகமம்)

வேதக் குறிப்புகள்

அவன் இப்படி நிச்சயித்துக்கொண்டு, மாற்கு என்னும் பேர்கொண்ட யோவனுடைய தாயாகிய மரியாள் வீட்டுக்கு வந்தான்: அங்கே அநேகர் கூடி ஜெபம்பண்ணிக்கொண்டிருந்தார்கள். அப்போஸ்தலர் 12:12 (தமிழ் வேதாகமம்)
பர்னபாவும் சவுலும் தர்ம ஊழியத்தை நிறைவேற்றினபின்பு மாற்கு என்னும் மறுபேர்கொண்ட யோவானைக் கூட்டிக்கொண்டு எருசலேமைவிட்டுத் திரும்பிவந்தார்கள். அப்போஸ்தலர் 12:25 (தமிழ் வேதாகமம்)
அப்பொழுது பர்னபா என்பவன் மாற்கு என்னும் பேர்கொண்ட யோவானைக்கூட அழைத்துக்கொண்டுபோகவேண்டும் என்றான். பவுலோ அவன் பம்பிலியா நாட்டிலே நம்மை விட்டுப் பிரிந்து நம்மோடேகூட ஊழியத்துக்கு வராததினாலே, அவனை அழைத்துக்கொண்டு போகக்கூடாது என்றான். இதைப்பற்றி அவர்களுக்குள்ளே கடுங்கோபமூண்டபடியினால் அவர்கள் ஒருவரையொருவர் விட்டுப் பிரிந்தார்கள். பர்னபா மாற்குவைக் கூட்டிக்கொண்டு கப்பல் ஏறிச் சீப்புருதீவுக்குப் போனான். அப்போஸ்தலர் 15:37-39 (தமிழ் வேதாகமம்)
என்னோடேகூடக் காவலிலிருக்கிற அரிஸ்தர்க்கு உங்களுக்கு வாழ்த்துதல் சொல்லுகிறான்: பர்னபாவுக்கு இனத்தானாகிய மாற்கும் வாழ்த்துதல் சொல்லுகிறான், இவனைக்குறித்துக் கட்டளைபெற்றீர்களே: இவன் உங்களிடத்தில் வந்தால் இவனை அஙகிகரித்துக்கொள்ளுங்கள். கொலோசெயர் 4:10 (தமிழ் வேதாகமம்)
லூக்காமாத்திரம் என்னோடே இருக்கிறான். மாற்குவை உன்னோடே கூட்டிக்கொண்டுவா: ஊழியத்தில் அவன் எனக்குப் பிரயோஜனமுள்ளவன். 2 தீமோத்தேயு 4:11 (தமிழ் வேதாகமம்)
உங்களுடனேகூடத் தெரிந்துகொள்ளப்பட்டிருக்கிற பாபிலோனிலுள்ள சபையும், என் குமாரனாகிய மாற்கும் உங்களுக்கு வாழ்த்துதல் சொல்லுகிறார்கள். 1 பேதுரு 5:13 (தமிழ் வேதாகமம்)

குடும்பம்

Mother
Mary (Acts 12:12)

Called the 'sister's son' of Barnabas (Colossians 4:10, KJV; 'cousin' in many versions).