Lydia
Gentile Of Thyatira, living at Philippi; a worshipper of God (generally understood to be a Gentile) · Early Church · New Testament
- பங்கு
- Seller of purple; first recorded convert in Europe
- எப்போது
- c. AD 50
அவர்கள் செய்தது
At a place of prayer by the river at Philippi, the Lord opened her heart to Paul's message; she and her household were baptised and she opened her home to the missionaries.
இது ஏன் முக்கியம்: அவர்களுடைய பங்கின் நோக்கம்
Her conversion marked the beginning of the church at Philippi, the first church in Europe recorded in Acts, and her home became a place of fellowship.
அப்பொழுது தியத்தீரா ஊராளும் இரத்தாம்பரம் விற்கிறவளும் தேவனை வணங்குகிறவளுமாகிய லீதியாள் என்னும் பேருள்ள ஒரு ஸ்திரீ கேட்டுக்கொண்டிருந்தாள்: பவுல் சொல்லியவைகளைக்கவனிக்கும்படி கர்த்தர் அவள் இருதயத்தைத் திறந்தருளினார். அப்போஸ்தலர் 16:14 (தமிழ் வேதாகமம்)
வேதக் குறிப்புகள்
ஓய்வுநாளில் நாங்கள் பட்டணத்துக்கு வெளியே போய், ஆற்றினருகே வழக்கமாய் ஜெபம்பண்ணுகிற இடத்தில் உட்கார்ந்து, அங்கே கூடிவந்த ஸ்திரீகளுக்கு உபதேசித்தோம். அப்போஸ்தலர் 16:13 (தமிழ் வேதாகமம்)
அப்பொழுது தியத்தீரா ஊராளும் இரத்தாம்பரம் விற்கிறவளும் தேவனை வணங்குகிறவளுமாகிய லீதியாள் என்னும் பேருள்ள ஒரு ஸ்திரீ கேட்டுக்கொண்டிருந்தாள்: பவுல் சொல்லியவைகளைக்கவனிக்கும்படி கர்த்தர் அவள் இருதயத்தைத் திறந்தருளினார். அப்போஸ்தலர் 16:14 (தமிழ் வேதாகமம்)
அவளும் அவள் வீட்டாரும் ஞானஸ்நானம் பெற்றபின்பு, அவள் எங்களை நோக்கி நீங்கள் என்னைக் கர்த்தரிடத்தில் விசுவாசமுள்ளவளென்று எண்ணினால், என் வீட்டில் வந்து தங்கியிருங்கள் என்று எங்களை வருந்திக் கேட்டுக்கொண்டாள். அப்போஸ்தலர் 16:15 (தமிழ் வேதாகமம்)
அந்தப்படி அவர்கள் சிறைச்சாலையிலிருந்து புறப்பட்டு லீதியாளிடத்திற்குப்போய், சகோதரரைக் கண்டு, அவர்களுக்கு ஆறுதல் சொல்லிப் போய்விட்டார்கள். அப்போஸ்தலர் 16:40 (தமிழ் வேதாகமம்)
குடும்பம்
Her household was baptised with her (Acts 16:15).