Lot
இஸ்ரவேலர் / யூதர் Hebrew family of Terah (nephew of Abraham); father of Moab and Ammon · Creation & Patriarchs · Old Testament
- பெயரின் பொருள்
- Covering; veil (commonly given)
- பங்கு
- Nephew of Abraham, rescued from Sodom
- எப்போது
- c. 2000 BC (traditional)
அவர்கள் செய்தது
Travelled with Abram to Canaan, then chose the well-watered plain and settled in Sodom. Angels led him out before God destroyed the city; his wife looked back and became a pillar of salt.
இது ஏன் முக்கியம்: அவர்களுடைய பங்கின் நோக்கம்
God remembered Abraham and delivered 'just Lot' (2 Peter 2:7), showing that He knows how to rescue the godly from judgment. Jesus pointed to his days as a warning to be ready.
அக்கிரமக்காரருக்குள் வாசமாயிருக்கையில் அவர்களுடைய காமவிகார நடக்கையால் வருத்தப்பட்டு: 2 பேதுரு 2:7 (தமிழ் வேதாகமம்)
வேதக் குறிப்புகள்
கர்த்தர் ஆபிராமுக்குச் சொன்னபடியே அவன் புறப்பட்டுப்போனான். லோத்தும் அவனோடேகூடப் போனான். ஆபிராம் ஆரானைவிட்டுப் புறப்பட்டபோது, எழுபத்தைந்து வயதுள்ளவனாயிருந்தான். ஆபிராம் தன் மனைவியாகிய சாராயையும், தன் சகோதரனுடைய குமாரனாகிய லோத்தையும், தாங்கள் சம்பாதித்திருந்த தங்கள் சம்பத்தெல்லாவற்றையும், ஆரானிலே சவதரித்திருந்த ஜனங்களையும் கூட்டிக்கொண்டு, அவர்கள் கானான் தேசத்துக்குப் புறப்பட்டுப்போய், கானான் தேசத்தில் சேர்ந்தார்கள். ஆதியாகமம் 12:4-5 (தமிழ் வேதாகமம்)
அப்பொழுது லோத்து தன் கண்களை ஏறெடுத்துப்பார்த்து யோர்தான் நதிக்கு அருகான சமபூமி முழுவதும் நீர்வளம் பொருந்தினதாயிருக்கக்கண்டான். கர்த்தர் சோதோமையும் கோமோராவையும் அழிக்குமுன்னே, சோவாருக்குப் போம் வழிமட்டும் அது கர்த்தருடைய தோட்டத்தைப்போலவும் எகிப்து தேசத்தைப்போலவும் இருந்தது. அப்பொழுது லோத்து யோர்தானுக்கு அருகான சமபூமி முழுவதையும் தெரிந்துகொண்டு, கிழக்கே பிரயாணப்பட்டுப்போனான். இப்படி அவர்கள் ஒருவரை ஒருவர் விட்டுப் பிரிந்தார்கள். ஆதியாகமம் 13:10-11 (தமிழ் வேதாகமம்)
கிழக்கு வெளுக்கும்போது அந்தத் தூதர் லோத்தை நோக்கி பட்டணத்திற்கு வரும் தண்டனையில் நீ அழியாதபடிக்கு எழுந்து, உன் மனைவியையும், இங்கே இருக்கிற உன் இரண்டு குமாரத்திகளையும் அழைத்துக்கொண்டுபோ என்று சொல்லி, அவனைத் துரிதப்படுத்தினார்கள். அவன் தாமதித்துக்கொண்டிருக்கும்போது, கர்த்தர் அவன்மேல் வைத்த இரக்கத்தினாலே, அந்தப் புருஷர் அவன் கையையும், அவன் மனைவியின் கையையும், அவன் இரண்டு குமாரத்திகளின் கையையும் பிடித்து, அவனைப் பட்டணத்திற்கு வெளியே கொண்டுபோய் விட்டார்கள். ஆதியாகமம் 19:15-16 (தமிழ் வேதாகமம்)
தேவன் அந்தச் சமபூமியின் பட்டணங்களை அழிக்கும்போது, தேவன் ஆபிரகாமை நினைத்து, லோத்து குடியிருந்த பட்டணங்களைத் தாம் கவிழ்த்துப்போடுகையில், லோத்தை அந்த அழிவின் நடுவிலிருந்து தப்பிப்போகும்படி அனுப்பிவிட்டார். ஆதியாகமம் 19:29 (தமிழ் வேதாகமம்)
லோத்தினுடைய நாட்களில் நடந்ததுபோலவும் நடக்கும்: ஜனங்கள் புசித்தார்கள், குடித்தார்கள், கொண்டார்கள், விற்றார்கள், நட்டார்கள், கட்டினார்கள். லோத்து சோதோமை விட்டுப் புறப்பட்ட நாளிலே வானத்திலிருந்து அக்கினியும் கந்தகமும் வருஷித்து, எல்லாரையும் அழித்துப்போட்டது. மனுஷகுமாரன் வெளிப்படும் நாளிலும் அப்படியே நடக்கும். அந்த நாளிலே வீட்டின்மேலிருப்பவன் வீட்டிலுள்ள தன் பண்டங்களை எடுத்துக்கொண்டுபோக இறங்காமல் இருக்கக்கடவன்: அப்படியே வயலிலிருக்கிறவன் பின்னிட்டுத் திரும்பாமலும் இருக்கக்கடவன். லோத்தின் மனைவியை நினைத்துக்கொள்ளுங்கள். லூக்கா 17:28-32 (தமிழ் வேதாகமம்)
அக்கிரமக்காரருக்குள் வாசமாயிருக்கையில் அவர்களுடைய காமவிகார நடக்கையால் வருத்தப்பட்டு: 2 பேதுரு 2:7 (தமிழ் வேதாகமம்)
குடும்பம்
- Father
- Haran
- Spouse(s)
- Unnamed wife
- குழந்தைகள்
- Two daughters (unnamed)
- Brothers / sisters
- Milcah, Iscah
His grandsons by his daughters were Moab and Ben-ammi, fathers of the Moabites and Ammonites (Genesis 19:37-38).