உலகத்திற்காக ஜெபிக்கிறோம் · சிலுவையின் நம்பிக்கையையும் உயிர்த்தெழுதலின் வல்லமையையும் பகிர்ந்துகொள்கிறோம் English தமிழ் ஜெபக் கோரிக்கை காணிக்கை
பெயரின் பொருள்
Weary (commonly given)
பங்கு
First wife of Jacob; mother of six tribes
எப்போது
c. 1900 BC (traditional)

அவர்கள் செய்தது

Given to Jacob by her father's deception in place of Rachel. Though less loved, the LORD saw her and gave her children; at Judah's birth she said, 'Now will I praise the LORD.'

இது ஏன் முக்கியம்: அவர்களுடைய பங்கின் நோக்கம்

God honoured the unloved wife: from her came Levi, the priestly tribe, and Judah, the royal tribe of David and Christ.

மறுபடியும் அவள் கர்ப்பவதியாகி ஒரு குமாரனைப் பெற்று இப்பொழுது கர்த்தரைத் துதிப்பேன் என்று சொல்லி, அவனுக்கு யூதா என்று பேரிட்டாள். பிற்பாடு அவளுக்குப் பிள்ளைப்பேறு நின்றுபோயிற்று ஆதியாகமம் 29:35 (தமிழ் வேதாகமம்)

வேதக் குறிப்புகள்

லாபானுக்கு இரண்டு குமாரத்திகள் இருந்தார்கள். மூத்தவள் பேர் லேயாள், இளையவள் பேர் ராகேல். லேயாளுடைய கண்கள் கூச்சப்பார்வையாயிருந்தது. ராகேலோ ,தியும் பார்வைக்கு அழகானவளுமாயிருந்தாள். ஆதியாகமம் 29:16-17 (தமிழ் வேதாகமம்)
லேயாள் அற்பமாய் எண்ணப்பட்டாள் என்று கர்த்தர் கண்டு, அவள் கர்ப்பந்தரிக்கும்படி செய்தார். ராகேலோ மலடியாயிருந்தாள். லேயாள் கர்ப்பவதியாகி ஒரு குமாரனைப் பெற்று கர்த்தர் என் சிறுமையைப் பார்த்தருளினார். இப்பொழுது என் புருஷன் என்னை நேசிப்பார் என்று சொல்லி, அவனுக்கு ரூபன் என்று பேரிட்டாள். மறுபடியும் அவள் கர்ப்பவதியாகி ஒரு குமாரனைப் பெற்று நான் அற்பமாய் எண்ணப்பட்டதைக் கர்த்தர் கேட்டருளி, இவனையும் எனக்குத் தந்தார் என்று சொல்லி, அவனுக்குச் சிமியோன் என்று பேரிட்டாள். பின்னும் அவள் கர்ப்பவதியாகி ஒரு குமாரனைப் பெற்று என் புருஷனுக்கு மூன்று குமாரரைப் பெற்றபடியால் அவர் இப்பொழுது என்னோடே சேர்ந்திருப்பார் என்று சொல்லி, அவனுக்கு லேவி என்று பேரிட்டாள். மறுபடியும் அவள் கர்ப்பவதியாகி ஒரு குமாரனைப் பெற்று இப்பொழுது கர்த்தரைத் துதிப்பேன் என்று சொல்லி, அவனுக்கு யூதா என்று பேரிட்டாள். பிற்பாடு அவளுக்குப் பிள்ளைப்பேறு நின்றுபோயிற்று ஆதியாகமம் 29:31-35 (தமிழ் வேதாகமம்)
அங்கே ஆபிரகாமையும் அவர் மனைவியாகிய சாராளையும் அடக்கம்பண்ணினார்கள். அங்கே ஈசாக்கையும் அவர் மனைவியாகிய ரெபெக்காளையும் அடக்கம்பண்ணினார்கள். அங்கே லேயாளையும் அடக்கம்பண்ணினேன். ஆதியாகமம் 49:31 (தமிழ் வேதாகமம்)
அப்பொழுது ஒலிமுகவாசலில் இருக்கிற சகல ஜனங்களும் மூப்பரானவர்களும் அவனை நோக்கி நாங்கள் சாட்சிதான். உன் வீட்டிலே வருகிற மனைவியைக் கர்த்தர் இஸ்ரவேல் வீட்டைக் கட்டுவித்த இரண்டுபேராகிய ராகேலைப்போலவும் லேயாளைப்போலவும் வாழ்ந்திருக்கச் செய்வாராக. நீ எப்பிராத்தாவிலே பாக்கியவானாயிருந்து, பெத்லகேமிலே புகழ்பெற்றிருக்கக்கடவாய். ரூத் 4:11 (தமிழ் வேதாகமம்)

குடும்பம்

Father
Laban
Spouse(s)
Jacob
குழந்தைகள்
Reuben, Simeon, Levi, Judah, Issachar, Zebulun, Dinah
Brothers / sisters
Rachel

Buried in the cave of Machpelah (Genesis 49:31).